பெத்தலையில் பிறந்தாரே – Bethalayil Pirantharae Yesu Christmas Song Lyrics

Faith Score0
Faith Score0

பெத்தலையில் பிறந்தாரே – Bethalayil Pirantharae Yesu Maga Rajana Sathirathin Munanail Yezai Kolam Yeduthu Tamil Christmas Song Lyrics Sung By. Robinson Stanzalous, Sharath S Matthew.

 

Bethalayil Pirantharae Yesu Christian Song Lyrics in Tamil

பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன்
சத்திரத்தின் முன்னனையில் ஏழை கோலம் எடுத்து (2)
நம் இயேசு பிறந்தா(ரே)ரு- எங்க குழந்தையா தவழ்ந்தாரு(2)
கொண்டாடுவோமே கொண்டாடுவோமே
நம் இயேசு பிறப்பினை கொண்டாடுவோமே (2)

1. விண்ணில் ஒரு நட்சத்திரம் கண்டாரே சாஸ்திரிகள்
தேவனை காண விரும்பி சென்றாரே மூவரும் (2)
மேய்ப்பர்கள் நடுங்கும் போது தேவதூதன் சொன்ன வார்த்தை
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரே
நமக்கொரு பாலகன் பிறந்துவிட்டாரே (2)

ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே
இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே(2)

2. உன்னத்ததில் தேவனுக்கு மகிமையும்
பூமியில் சமாதானம் உண்டாகட்டும்(2)
மனுஷர் மேல் பிரியமும் மலர்ந்திட வேண்டுமென்று
மரியின் மகனாக பிறந்து விட்டாரே
நம் வாழ்வின் ஒளியாக வந்து விட்டாரே (2)

ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே
இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே (2)

பெத்தலையில் பிறந்தாரே song lyrics, Bethalayil Pirantharae Yesu song lyrics, Christmas Song Lyrics

Bethalayil Pirantharae Yesu Christian Song Lyrics in English

Bethalayil Pirantharae Yesu Maga Rajana
Sathirathin Munanail Yezai Kolam Yeduthu
Nam Yesu Pirantharae
Yenga Kozanthaya Thavazntharae
Kondaduvomae Kondaduvomae
Nam Yesu Pirapinai Kondaduvomae

1. Vinil Oru Nachathiram Kandare
Daivane Kana Virumbi Sendrae Muvarum
Maipargal Nadugum Podu
Daivaduthar Sona Varthai
Namakoru Kumaran Kodukapatarae
Namaku Oru Palagan Piranthuvitare

Arparipomae Anadipomae
Yesuvin Pirapai Kondaduvomae

2. Unathathil Devanuku Magimayum
Poomil Samathanam Undagatum
Manisher Mel Pruyamum
Malarindeda Vendum Yendru
Mariyen Maganaga Piranthuvitare
Vazvin Oliyaga Vanthuvitare

Aarparipomae Aanadipomae
Yesuvin Pirapai Kondaduvomae

 

Estimated reading time: 2 minutes


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo