பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே – Bethlehem Natchathiram Minnuthe Piranthaar Valarnthaar Yesu Paalakanae Paran Thaalmai Soroopi Thaevasuthan Tamil Christmas Song Lyrics.
Bethlehem Natchathiram Minnuthe Christian Song Lyrics in Tamil
பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே
பிறந்தார் வளர்ந்தார் இயேசு பாலகனே
பரன் தாழ்மை சொரூபி தேவசுதன்
பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே
1. தன் தலை சாய்த்திட ஸ்தலமில்லையே
முன்னணை மீதினிலே தவழ்ந்தார்
தேகத்தின் வஸ்திரம் கந்தையோ
துணி மூடிட பசுமை புல்லோ
2. மா சுடர் ஜோதியைக் கண்டனரே
மன இருள் போக்கிட சென்றனரே
ஏழைகள் மேய்ப்பர்கள் தேடிடும்
எனதாண்டவர் பிறப்பே விந்தை
3. தாழ்த்தின ஞானிகள் வணங்கினரே
தேடி அலைந்தங்கு சேர்ந்தனரே
ஏரோதின் வன்கண்கள் தேடுதே – இயேசு
பாலனைக் கொலை செய்யும் நினைவே
4. ஆத்தும இரட்சண்ய அதிபதியை
ஆரிவராரோ என்றனரே
உன் வினைக்காய் பலியானாரே
உனக்காகவே அவதரித்தாரே
5. வந்த முதல் அவர் வதைக்கப்பட்டார்
சொந்த ஜனங்களால் நொறுக்கப் பட்டார்
முள் முடி சூடின இயேசுவை – மின்னும்
பொன் முடியோடன்று காண்போம்
பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே பாடல் வரிகள், Bethlehem Natchathiram Minnuthae christmas song lyrics
Bethlehem Natchathiram Minnuthe Christian Song Lyrics in English
Bethlehem Natchathiram Minnuthae
Piranthaar Valarnthaar Yesu Paalakanae
Paran Thaalmai Soroopi Thaevasuthan
Bethlehem Natchathiram Minnuthae
1. Than Thalai Saayththida Sthalamillaiyae
Munnannai Meethinilae Thavalnthaar
Thaekaththin Vasthiram Kanthaiyo
Thunni Mootida Pasumai Pullo
2. Maa Sudar Jothiyaik Kanndanarae
Mana Irul Pokkida Sentanarae
Aelaikal Maeypparkal Thaedidum
Enathaanndavar Pirappae Vinthai
3. Thaalththin Njaanikal Vananginarae
Thaeti Alainthangu Sernthanarae
Aerothin Van Kannkal Thaeduthae – Yesu
Paalanaik Kolai Seyyum Ninaivae
4. Aaththuma Iratchannya Athipathiyai
Aarivaraaro Entanarae
Un Vinaikkaay Paliyaanaarae
Unakkaakavae Avathariththaarae
5. Vantha Muthal Avar Vathaikkappattar
Sontha Janangalaal Norukkappattar
Mulmuti Sootina Yesuvai – Minnum
Pon Mutiyodantu Kaannpom
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘Bethlehem Natchathiram Minnuthe’, celebrating the birth of Jesus.
- It includes the complete lyrics in both Tamil and English for broader accessibility.
- The song reflects on key themes of humility and divine light surrounding Jesus’s birth.
- There are links to other Christmas songs in Tamil, providing additional resources for readers.
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal Lyrics – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
