கைவிடாத இயேசு – Kaividatha Yesu Unnathar Yesu Pirandhar Indru Paavigal Nammai Meetidave Tamil Christmas Song Lyrics Sung By. Ashan Dharshan.
Kaividatha Yesu Christian Song Lyrics in Tamil
உன்னதர் இயேசு
பிறந்தார் இன்று
பாவிகள் நம்மை மீட்டிடவே
கஷ்டங்கள் நஷ்டங்கள்
நீக்கினார் இயேசு
நம்மை இன்று ரட்சிக்கவே
பாவங்கள் நம்மை
சூழ்ந்த போதும்
கைவிடாத இயேசு
நீரே………………..
வாரும் வாருமே
நீரே ………………..
வேண்டும் வேண்டுமே
என்னை நீர் கண்டீரே
பூலோகம் வந்தீரே
என் பாவம் மன்னிக்க
சிலுவையை சுமந்தீரே
மறு ரூபம் எடுத்தீரே
மரணத்தை ஜெயித்தீரே
மூன்றாம் நாள் எழுந்தீரே
விடுதலை தந்தீரே
நீரே …..
வாரும் வாருமே
நீரே …..
வேண்டும் வேண்டுமே
நீரே ….. (நீரே)
வாரும் வாருமே
நீரே ….. (நீரே)
வேண்டும் வேண்டுமே
நீரே …..
Kaividatha Yesu Christian Song Lyrics in English
Unnathar Yesu
Pirandhar Indru
Paavigal Nammai Meetidave
Kastangal Nastangal
Neekkinar Yesu
Nammai Indru Ratchikave
Pavangal Nammai
Soolndha Podhum
Kaividatha Yesu
Neere………………..
Vaarum Vaarume
Neere………………..
Vendum Vendume
Ennai Neer Kandeere
Boologam Vandeere
En Paavam Mannika
Siluvayai Sumandeere
Maru Roobam Edutheere
Maranathai Jeyitheere
Moondram Naal Elundeere
Vidudhalai Thandeere
Neere…..
Vaarum Vaarume
Neere…..
Vendum Vendume
Neere….. (Neere)
Vaarum Vaarume
Neere….. (Neere)
Vendum Vendume
Neere…..
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘Kaividatha Yesu’ sung by Ashan Dharshan.
- It includes the lyrics in both Tamil and English, highlighting themes of salvation and redemption.
- Key phrases emphasize Jesus’ birth and His role in overcoming sin and death.
![இன்றைய வசனம் [04/10/2022] | Today Bible Verse | Tamil Bible Verse இன்றைய வசனம் [04/10/2022] | Today Bible Verse | Tamil Bible Verse](https://wp.fifu.app/www.worldtamilchristians.com/aHR0cHM6Ly9pLnl0aW1nLmNvbS92aS9qSFp1eU9hdHNrTS9tYXhyZXNkZWZhdWx0LmpwZw/70bdbb22b05a/inraiya-vacanam-04-10-2022-today-bible-verse-tamil-bible-verse.webp?w=0&h=0&c=0&p=66882)
