கர்த்தர் என் மேய்ப்பர் – Karthar En Meippar Naan Thazhchiyadaiyaen Avar Ennai Kaappaar Tamil Christian Song Lyrics From The Album Ellam Aagum Vol 1 Sung By. JEEVA.
Karthar En Meippar Christian Song Lyrics in Tamil
கர்த்தர் என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சியடையேன் (2)
அவர் என்னை காப்பார்
ஏந்தி சுமப்பார் (2)
1. என் துக்கம் மாற்றுவார்
என் வேதனை அறிவார்
அவர் சர்வ வல்ல தேவனே (2)
அவரால் கூடாதது
ஒன்றுமே இல்லை (2)
எல்லாம் அவராலே கூடுமே
அவரால் எல்லாம் கூடுமே
2. சிறையிருப்பை மாற்றுவார்
தாழ்பாள்களை உடைப்பார்
அவர் சேனைகளின் கர்த்தரே (2)
அவர் அற்புதத்தின் தேவன்
அதிசயம் செய்யவார் (2)
அவராலே எல்லாம் கூடுமே
எல்லாம் அவரால் கூடுமே
Karthar En Meippar Christian Song Lyrics in English
Karthar En Meippar
Naan Thazhchiyadaiyaen (2)
Avar Ennai Kaappaar
Yaendhi Sumappaar (2)
1. En Thukkam Maattruvaar
En Vaedhanai Arivaar
Avar Sarva Valla Devanae (2)
Avaraal Koodathathu
Ondrumae Illai (2)
Ellaam Avaraalae Koodumae
Avaraal Ellaam Koodumae
2. Sirayiruppai Maattruvaar
Thaazhpaalgalai Udaippaar
Avar Saenaigalin Kartharae (2)
Avar Arputhathin Devan
Adhisayam Seivaar (2)
Avaraalae Ellam Koodumae
Ellaam Avaraal Koodumae
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘Karthar En Meippar,’ performed by JEEVA.
- It includes the lyrics in both Tamil and English, highlighting themes of divine protection and strength.
- The song emphasizes the Lord as a shepherd who alleviates suffering and performs miracles.
