குழந்தை இயேசுவை பார்க்க – Kuzhanthai Yesuvai Paarka Christmas Song Lyrics

Faith Score0
Faith Score0

குழந்தை இயேசுவை பார்க்க – Kuzhanthai Yesuvai Paarka Poren Varingala Koodi Paadi Aarparipom Varingala Lalala.. Happy Christmas Tamil Christmas Song Lyrics.

 

Kuzhanthai Yesuvai Paarka Christian Song Lyrics in Tamil

குழந்தை இயேசுவை பார்க்க போறேன் வருங்கால
கூடி பாடி ஆர்பரிப்போம் வருங்கால
ல ல ல .. ஹாப்பி கிறிஸ்துமஸ் -2

தேவ தூதர்கள் வந்து செய்தி கூரவே
தோன்றிவிட்டதே ஒரு ஜோதி வானிலே
மேய்ப்பன் கூட்டம் தேடிவந்து போற்றி பாணியவே
ஞானி மூவர் தேடி வந்து வாழ்த்தி வணங்கவே

மாட்டு தொழுவத்தில் மன்னன் பிறந்தார்
மகிமை தேவனின் செல்ல பிள்ளையை
கன்னிமரியின் மடியினிலே குழந்தையானரே
அன்பு சின்னமாய் அவர் தோன்றிவிட்டாரே

கடும் குளிரிலே கொட்டும் பணியிலே
வழியாகவே பிறந்த இயேசுவே
பாவம் போக்கும் ஜீவ பலி மகிமை இயேசுவே
பாரினிலே வந்து மலர்ந்த அன்பு ரோஜாவே

ஏழ்மை கோலத்தில் இயேசு பிறந்தார்
ராஜா ஏரோது கலங்கி வாடினான்
வார்த்தையாக உலகில் வந்த இயேசு ராஜாவே
உம்மை போல தெய்வம் இந்த மண்ணில் இல்லையே

குழந்தை இயேசுவை பார்க்க song lyrics,  Kuzhanthai Yesuvai Paarka song lyrics, Christmas Song Lyrics

Kuzhanthai Yesuvai Paarka Christian Song Lyrics in English

Kuzhanthai Yesuvai Parakka Poren Varingala
Koodi Paadi Aarparipom Varingala
Lalala.. Happy Christmas -2

Deva Thuthargal Vanthu Seithi Koorave
Thonrivittathe Oru Jothi Vaanile
Meeipen Koottam Thedivanthu Pootri Paaniyave
Neyani Moovar Thedi Vanthu Vaazhthi Vaanangave

Maattu Thozhuvathil Mannan Piranthar
Magimai Devanin Chella Pillaiyai
Kannimariyin Madiyinile Kuzhanthaiyanare
Anbu Chinnamaai Avar Thonrivittare

Kaadum Koolirile Kottum Paniyile
Baliyagave Pirantha Yesuve
Paavam Pokkum Jeeva Bali Magimai Yesuve
Paarinile Vanthu Malarantha Anbu Rojave

Yezhmai Kolathil Yesu Piranthar
Raja Yerothu Kalangi Vaadinan
Vaarthaiyaga Ullagil Vantha Yesu Rajave
Ummai Pola Deivam Intha Mannil Illaiye

 

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo