Aarparipom Aarparipom Alangam – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம்
எழுப்புதலின் நேரமல்லோ
இது யோசுவாவின் காலமல்லோ
ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
எக்காளம் ஊதி எரிகோவை பிடிப்போம்
ஆரவார தொனியோடு கானானுக்குள் நுழைவோம்
1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை
வெற்றி நிச்சயமே – பலங்கொண்டு
திடமனதாய் இருப்போமே
இந்த பாரதத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போமே
2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே – மாராவின்
தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடையெல்லாம் விலகியோடுமே
3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமில்ல – சர்வ வல்லவரின்
ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே
Aarparipom Aarparipom Alangam Idiyum varai song lyrics in English
Elupputhalain Neramallao
Ithu Yosuvavin Kaalamallo
Aarparipom Aarparipom Alangam
Idiyum Varai Aarpparippom
Ekkaalam Oothi Erihovai Pidippom
Aaravaara Thoniyodu Kaananukkul Nulaivom
1.Thuthikkum Namakko Tholviyillai
Vettri Nitchayamae Balankondu
Thidamanathaai iruppomae
Intha Bharathathai Suttri suttri Suthantharippomae
2.Karthar Naamam Solla Solla
Thadaigal Vilagidumae Maaravin
Kanneergal mathuramagumae
Yoarthanin Thadaiyellaam Vilagiyodumae
3.Maamsathodum Raththathodum
Namakku Yuththamilla Sarva vallvarin
Aayuthathai Yeanthiduvomae
Saathanain Raajjiyaththai Alithiduvomae
Pas.சேகர் (அப்பா மடியிலே)
R-6/8 Rock T-125 Dm 6/8
Aarparipom Aarparipom Alangam – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம்,tamil christian songs lyrics, tamil christian songs in english

