EZHUPUDHALIN THEE INDRU LYRICS

Deal Score+1
Deal Score+1

எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
தேசத்தின் மேலே பற்றி எரியுதே
எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
சபையின் மேலே பற்றி எரியுதே-2

1.தேவ சபையில் ஒன்று கூடி துதிக்கிற போது
ஆவியானவர் எங்களை நிரப்பிடும் போது
கர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும்
அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே-2

பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி-2-எழுப்புதலின்

2.தேவ சமூகத்தில் ஒருமனமாய் ஜெபிக்கிற போது
தேசத்துக்காக திறப்பில் நின்று அழுகிற போது
கர்த்தரின் வல்லமை கிருபையாய் இறங்கும்
சத்துருவின் சேனையை சுட்டெரிக்குமே-2

பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி-2-எழுப்புதலின்

Ezhupputhalil thee indru patri yeriyuthe
Thesaththin melae patri yeriyuthe
Ezhupputhalil thee indru patri yeriyuthe
Sabayin melae patri yeriyuthae

1.Deva sabayil ondru koodi thuthikkira pothu
Aaviyaanavar engalai nirappidum pothu
Kartharin prasannam belamaai irangum
Abishegam engalai anal moottume-2

Paraloga akkini pudamidum akkini
Patchikkum akkini abishega akkini-2-Ezhupputhal

2.Deva Samukaththil orumanamaai Jebikkira bothu
Desaththukkaaga tharappil nindru azhukira pothu
Karththarin vallamai kirubaiyaay irangum
Sathruvin senaiyai sutterikkumae-2

Paraloga akkini pudamidum akkini
Patchikkum akkini abishega akkini-2-Ezhupputhal

Ujeeva agni nedu manduchunadhae
Deshamu pai manduchunadhae-2

Paraloga Agni parikshinchu agni
Dhahi inchu agni Abisheka agni-2

Jaagrithi ka Agni jal rahi hay
Desh ki ooper jal rahi hay
Jaagrithi ka Agni jal rahi hay
Sabha ki ooper jal rahi hay

Paralog agni Nirmal Agni
Bhashmu karney vaala Agni Abhishek Agni-2

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo