நேர் வழியாய் நடத்தி வந்த தேவன் – Naer Vazhiyai Nadathi Vantha Devan Tamil Christian Song Lyrics Sung By. Rejily John.
Naer Vazhiyai Christian Song Lyrics in Tamil
நேர் வழியாய் நடத்தி வந்த தேவன்
என் பாதைகளை செவ்வைப்படுத்திய கர்த்தர்
கடந்ததை நினைத்து நான் பார்க்கையில்
உங்க அன்பு மட்டும் எனக்கு தெரியுதே
கடந்ததை நினைத்து நான் பார்க்கையில்
உங்க இரக்கம் மட்டும் எனக்கு புரியுதே
1. பெலவீன வேளைகள் வந்தும்
மரண பயம் சூழ்ந்து நின்ற போதும்
மறைத்தீரோ உம் முகத்தை மறைத்தீரோ
மறவாமல் என்னை நினைத்தீரே
2. மீறுதல்கள் நான் அறிந்த போதும்
கிருபை என்னை விட்டு விலகின போதும்
மறைத்தீரோ உம் முகத்தை மறைத்தீரோ
மறவாமல் என்னை நினைத்தீரே
3. எண்ணெயும் மாவும் குறைந்த போதும்
பெலவீன வார்த்தை வந்த போதும்
மறைத்தீரோ உம் முகத்தை மறைத்தீரோ
மறவாமல் என்னை நினைத்தீரே
நேர் வழியாய் நடத்தி வந்த தேவன் Lyrics, Naer Vazhiyai Nadathi Lyrics, Christian Song Lyrics
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Naer Vazhiyai Nadathi Vantha Devan’ sung by Rejily John.
- It includes the lyrics and highlights themes of divine guidance and compassion.
- The song reflects on past experiences and emphasizes God’s enduring presence and love.

