நல்லநாள் ஒரு நல்ல நாள் – Nalla Naal Oru Nalla Naal Nam Thaevan Thantha Naal Ithu Nallanaal Oru Nalla Naal Nam Thaevan Thantha Naal Tamil Christmas Song Lyrics.
Nalla Naal Oru Nalla Naal Christian Song Lyrics in Tamil
சல் சலாச்சல் சல சல சல சல் சலாச்சல் பல பல பல
புதுமைகள் பெருமைகள் இனிமைகள் இறங்கிய
நல்லநாள் ஒரு நல்ல நாள் நம் தேவன் தந்த நாள் இது
நல்லநாள் ஒரு நல்ல நாள் நம் தேவன் தந்த நாள்
வானக மைந்தன் மண்ணகம் வாழ அற்புதம் செய்த ஆனந்த நாளே
விழியை பார்த்தால் காருண்யம் பூக்கும் முகத்தை பார்த்தால்
எழில் காந்தம் ஈர்க்கும் ஓ செவ்விதழ் புன்னகை பொன்னோவியம்
குழந்தை இயேசுவே அன்போவியம் இயேசுவின் மகிமை என்றன்றும்
இனிமை கருணை மழையினில் நனையலாம் -மழலை
வடிவினில் வானமும் பூமியும் கொஞ்சும் நம் இயேசுவின் நாளல்லோ
மெழுகை போலே நாம் வாழவேண்டும் பாரம் தாங்கும் இளைப்பாறல் வேண்டும்
ஓ தேவ வசனமே நம் ஆகமம் மேசய்யா ஒருவரே நம் மீட்பராம்
அருளை நினைந்து அகிலம் பணிந்தால் வாழ்வில் மகத்துவம் காணலாம்
குழந்தை அழகை பார்த்தால் பேரருள் இன்பம் நம் இயேசுவின் நாளல்லோ
Nalla Naal Oru Nalla Naal Christian Song Lyrics in English
Sal Salaachchal Sala Sala Sala Sal Salaachchal Pala Pala Pala
Puthumaikal Perumaikal Inimaikal Irangiya
Nallanaal Oru Nalla Naal Nam Thaevan Thantha Naal Ithu
Nallanaal Oru Nalla Naal Nam Thaevan Thantha Naal
Vaanaka Mainthan Mannnakam Vaala Arputham Seytha Aanantha Naalae
Viliyai Paarththaal Kaarunnyam Pookkum Mukaththai Paarththaal
Elil Kaantham Eerkkum O Sevvithal Punnakai Ponnoviyam
Kulanthai Yesuvae Anpoviyam Yesuvin Makimai Entantum
Inimai Karunnai Malaiyinil Nanaiyalaam -Malalai
Vativinil Vaanamum Poomiyum Konjum Nam Yesuvin Naalallo
Melukai Polae Naam Vaalavaenndum Paaram Thaangum Ilaippaaral Vaenndum
O Thaeva Vasanamae Nam Aakamam Maesayyaa Oruvarae Nam Meetparaam
Arulai Ninainthu Akilam Panninthaal Vaalvil Makaththuvam Kaanalaam
Kulanthai Alakai Paarththaal Paerarul Inpam Nam Yesuvin Naalallo
#christianmedias
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christmas song ‘Nalla Naal Oru Nalla Naal’.
- It emphasizes themes of joy, grace, and the blessings of the day given by God.
- The lyrics are presented in both Tamil and English for wider accessibility.

