ஒரு நாளும் பிரியாமல் – Oru Manithanalum Giftson Durai Song Lyrics

Faith Score0
Faith Score0

ஒரு நாளும் பிரியாமல் – Oru Manithanalum Ithanai Natkal Vazhkaiyil Yaarai Nambinen Yaraiyum Uyaruthum Unthan Thayavai Tamil Christian Song Lyrics Sung By. Giftson Durai.

 

Oru Manithanalum Christian Song Lyrics in Tamil

இத்தனை நாட்கள் வாழ்கையில் யாரை நம்பினேன்
யாரையும் உயர்த்தும் உந்தன் தயவை நம்பினேன்
எந்த மனிதனையும் உயர்த்தும் கிருபை அல்லவா
என்னை உயர்த்துவதே உந்தன் பிரியம் அல்லவா !

எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை
தடுக்க முடியுமா?
இன்று உமக்கும் எனக்கும் இருக்கும் உறவை
பிரிக்க முடியுமா?-2

ஒரு நாளும் பிரியாமல்
என் நெஞ்சில் கரைந்தோடும்-2
என் இயேசுவின் அன்பு
என்னை தாங்கிடும் அன்பு
என் இயேசுவின் அன்பு
என்னை உயர்த்திடும் அன்பு

ஆழ்மனதின் ஆழங்களில்
நான் உடைந்து போனாலும்
ஏழு தரம் விழுந்தாலும்
நான் மீண்டும் எழுந்திடுவேன்
ஒரு நாளும் மனிதர்களை
நான் தேடி அலைவதில்லை
உம் கரத்தை நம்பினவன்
நான் என்றும் நிலைத்திருப்பேன்

எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை
தடுக்க முடியுமா?
எந்தன் மேலே வைத்த தயவை
அழிக்க முடியுமா?
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை
தடுக்க முடியுமா?
நீர் என்மேல் வைத்த உந்தன் தயவை
அழிக்க முடியுமா?

என் இயேசுவின் அன்பு
என்னை தங்கிடும் தயவு
என் இயேசுவின் அன்பு
என்னை தங்கிடும் தயவு

ஒரு நாளும் பிரியாமல் lyrics,  Oru Manithanalum lyrics, Giftson Durai Song Lyrics

Oru Manithanalum Christian Song Lyrics in English

Ithanai Natkal Vazhkaiyil Yaarai Nambinen
Yaraiyum Uyaruthum Unthan Thayavai Nambinen
Yendha Manidhanayaum Uyarthum Kirubai Allava
Yennai Uyarthuvathe Undhan Piriyam Allava

Endha Manithanalum Undhan Uyaravai Thadukamudiyuma ?
Indru Ummakum Ennakum Irukum Uravai Pirikamudiyuma ?

Oru Naalum Piriyamal
En Nenjil Karainthodum
En Yesuvin Anbu
Ennai Thangidum Anbu
En Yesuvin Anbu
Ennai Uyarthidum Anbu

Azmanadhin Azhangalil Nan Udainthu Ponalum
Yezhu Tharam Veezhndhalum Nan Meendum Elundhirupen
Oru Naalum Manidhargalai Naan Thedi Azhaivadhillai
Um Karathai Nambinavan Nan Endru Nilaithirupen

Endha Manithanalum Undhan Uyaravai Thadukamudiyuma ?
Endhan Mele Vaitha Dhayavai Azhikamudiyuma ?
Endha Manithanalum Undhan Uyaravai Thadukamudiyuma ?
Neer Enmel Vaitha Undhan Dhayavai Azhikamudyuma ?

En Yesuvin Anbu
Ennai Thaangidum Thayavu
En Yesuvin Anbu
Ennai Thaangidum Thayavu

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the Tamil Christian song lyrics for ‘Oru Manithanalum’ by Giftson Durai.
  • Lyrics emphasize trust in God’s grace rather than human support.
  • It conveys themes of love, faith, and resilience in the face of struggles.
  • The song features repetition of personal reflections and reliance on Jesus’ love.
  • An English translation of the lyrics is also provided for broader understanding.

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo