உம்மையே நம்பினேன் – Ummaiye Nambinen Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

உம்மையே நம்பினேன் – Ummaiye Nambinen Ithuvarai Nambinen Innum naan Nambuven Inimelum Nambuven Tamil Christian Song Lyrics Sung By. Gifrin Brehony.

 

Ummaiye Nambinen Christian Song Lyrics in Tamil

சோர்வுற்ற சமயங்கள் எல்லாம்
சோராமல் சேர்த்து கொண்டவர்
தள்ளாடும் தருணங்கள் எல்லாம்
தயங்காமல் தயவு செய்தவர் (2)

உம்மையே நம்பினேன்
இதுவரை நம்பினேன்
இன்னும் நான் நம்புவேன்
இனிமேலும் நம்புவேன் (2)

1. குழியில் நான் கிடக்கும்போது
தூக்கிவிட மறுக்கவில்லை
தள்ளப்பட்டு இருந்த என்னை
உயர்த்திவிடவும் மறக்கவில்லை (2)

2. மனிதர்கள் மறந்தபோதும்
மறவாமல் நினைத்தவரே
தரிசனத்தை நினைவில் வைத்து
காத்திருந்து உயர்த்தினீரே (2)

உம்மையே நம்பினேன் lyrics,  Ummaiye Nambinen lyrics, Christian Song Lyrics

Ummaiye Nambinen Christian Song Lyrics in English

Sorvutra Samayangal Ellaam
Soraamal Serthu Kondavar
Thallaadum Tharunangal Ellam
Thayavu Seithavar

Ummaye Nambinen
Ithuvarai Nambinen
Innum Naan Nambuven
Inimelum Nambuven (2)

1. Kuzhiyil Naan Kidakkum Pothu
Thooki Vida Marukkavillai
Thallapattu Iruntha Ennai
Uyarthi Vidavum Marakkavillai (2)

2. Manithargal Marantha Pothum
Maravaamal Ninaithavare
Tharisanathai Ninaivil Vaithu
Kaathirunthu Uyarthineere (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the Tamil Christian song lyrics for ‘உம்மையே நம்பினேன் – Ummaiye Nambinen’.
  • It emphasizes themes of faith, hope, and divine support in challenging times.
  • The song structure includes verses repeated for emphasis, highlighting trust in God.
  • English translations of the lyrics are also provided for broader understanding.

Tags:

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo