பரத்திலும் பூமி அனைத்திலும் – Parathilum Boomi Anaithilum Uyarntha Naamathil Udayavarae Parathilum Boomi Tamil Christian Song Lyrics From The Album ELIM Sung By. Pramod Peter.
Parathilum Boomi Christian Song Lyrics in Tamil
1. பரத்திலும் பூமி அனைத்திலும் உயர்ந்த நாமத்தில் உடையவரே
பரத்திலும் பூமி அனைத்திலும் சர்வ வல்லமையுள்ளவரே
எந்தன் ஏசுவே ஏந்த நாளுமே உம்மையே நான் தொழுதிடுவேன்
எந்தன் ஏசுவே என் எல்லாமே உமக்கே நான் தந்திடுவேன்
பரிசுத்தரே உன்னதரே உமக்கே ஆராதனை
இருந்தவரே இருப்பவரே உமக்கே ஆராதனை
2. ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்திடும் என் தேவனே
நீதியும் நித்திய வெளிச்சமும் சத்திய பரனுமாம் என் ஏசுவே
எந்தன் மீட்பரே நம்பிக்கையே உம்மையே நான் துதித்திடுவேன்
என் சுவந்தமே பேரின்பமே உம்மிலே நான் மகிழ்ந்திடுவேன்
3. உயரத்தில் அதி உன்னதத்தில் வீட்றிறுக்கும் என் தேவனே
மகிமையும் சகல மேன்மயும் எல்லா துதிகளுக்கம் உரியவரே
எந்தன் அன்பரே பரிகாரியே உம்மையே நான் உயர்த்திடுவேன்
எந்தன் ஏக்கமே என் விருப்பமே உம்மையே நான் நேசிக்கிறேன்
பரத்திலும் பூமி அனைத்திலும் lyrics, Parathilum Boomi lyrics, Christian Song Lyrics
Parathilum Boomi Christian Song Lyrics in English
1. Parathilum Boomi Anaithilum Uyarntha Naamathil Udayavarae
Parathilum Boomi Anaithilum Sarva Vallamai Ullavarae
Enthan Yesuvae Yentha Naalumae Ummayae Naan Thozhudiduvaen
Enthan Yesuvae Yen Ellaamae Umakkae Naan Thandiduven
Parisutharae Unnatharae Umakkae Aradhanai
Irunthavarae Irupuvarae Umakkae Aradhanai
2. Oruvarum Saera Oliyinil Vasam Seithidum En Devanae
Neethiyum Nithya Velichavum Sathya Paranumam En Yesuvae
Enthan Meetparae Nambikayae Ummayae Naan Thuthithiduvaen
En Swanthamae Perinbamae Ummilae Naan Magizhndiduvaen
3. Uyarathil Athiunnathathil Veetrirukum En Devanae
Magimayum Sagala Menmaiyum Ella Thuthikalukum Uriyavarae
Enthan Anbarae Parigariyae Ummayae Naan Uyarthiduvaen
Enthan Yekkamae En Virupamae Ummayae Naan Nesikiraen
#christianmedias
Other Songs from ELIM Album
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘பரத்திலும் பூமி அனைத்திலும் – Parathilum Boomi’.
- It includes both Tamil and English versions for better understanding.
- The lyrics emphasize worship and devotion to Jesus, highlighting themes of faith and love.
- Additional information mentions the song is from the ELIM album and includes other songs from the same album.
Estimated reading time: 2 minutes
