துதித்திடுவேனே எனதன்பின் – Thuthithiduvaenae Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

துதித்திடுவேனே எனதன்பின் – Thuthithiduvaenae Enadhanbin Oottrae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 8 Sung By. Sucharita Moses.

 

Thuthithiduvaenae Christian Song Lyrics in Tamil

துதித்திடுவேனே எனதன்பின் ஊற்றே
புகழ்ந்திடுவேனே என் ஜீவ நதியே
உயர்த்திடுவேனே என் ஜெய கொடியே
வணங்கிடுவேனே உம் பாதம் பணிந்தே
பெலனடைந்தேனே கிருபை பெற்றேனே
குணமடைந்தேனே இரக்கம் பெற்றேனே
மகிழ்ந்திடுவேனே உம் மார்பில் சாய்ந்தே
மறந்திடுவேனே மனபாரமெல்லாம்

1. கருணை தேவே பாவமெல்லாம் போக்கியே
சிலுவையின் இரத்தம் என்னை முழுதும் கழுவியே
விடுதலை பெற்றே நான் அவருக்காய் வாழ
முழுதுமே மாற்றியே அவரை போல் ஆக
என்னையும் மீட்டாரே தம்மோடு சேர்க்க
என்னையும் சேர்த்தாரே தம் அன்பை ருசிக்க

2. தாங்கி நின்றாரே தம் அன்பின் கரத்தால்
நிலைநிறுத்தினாரே கன்மலையின் மேலே
துணைநின்றாரே என் சிறையிருப்பில்
திறந்திட்டாரே என் பாதை தனையே
உணர்வடைந்தேனே மாற்றம் பெற்றேனே
உயர்த்தப்பட்டேனே அரசாள்கின்றேனே

துதித்திடுவேனே எனதன்பின் lyrics, Thuthithiduvaenae Lyrics, Christian Song Lyrics

Thuthithiduvaenae Christian Song Lyrics in English

Thudhitthiduvaenae Enadhanbin Oottrae
Pugazhndhiduvaenae En Jeeva Nadhiyae
Uyarthiduvaenae En Jeya Kodiyae
Vanangiduvaenae Um Padham Panindhae
Belanadaindhaenae Kirubai Pettraenae
Gunamadaindhaenae Irakam Pettraenae
Magizhndhiduvaenae Um Marbil Sayndhae
Marandhiduvaenae Manabaramellaam

1. Karunai Devae Pavamellam Pokiyae
Siluvaiyin Ratham Ennai Muzhudhum Kazhuviyae
Vidudhalai Pettrae Naan Avarukai Vazha
Muzhudhumae Matriyae Avarai Pol Aaga
Ennaiyum Meetarae Thammodu Saerka
Ennaiyum Saerthaarae Tham Anbai Rusika

2. Thangi Nindrarae Than Anbin Karathal
Nilainiruthinarae Kanmalaiyin Maelae
Thunainindrarae En Siraiyirupil
Thirandhitarae En Padhai Thanaiyae
Unarvadaindhaenae Matram Petraenae
Uyarthapataenae Arasalgindraenae


 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘துதித்திடுவேனே எனதன்பின் – Thuthithiduvaenae’.
  • It includes the song lyrics in both Tamil and English, showcasing its spiritual themes.
  • The lyrics express themes of grace, transformation, and devotion to God.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo