பூமியில் வாழும் நாட்கள் எல்லாம் – Yesuvaiye Nambuvom Boomiyil Vazhum Naatkal Ellaam Yesuvaiyae Nambuvom Tamil Christian Song Lyrics Sung By. A.V. Peter Elwis.
Yesuvaiye Nambuvom Christian Song Lyrics in Tamil
பூமியில் வாழும் நாட்கள் எல்லாம்
இயேசுவையே நம்புவோம்
நம் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவையே நம்புவோம் (2)
இயேசுவையே நம்புவோம்
நம் நேசரையே நம்புவோம்
இயேசுவையே நம்புவோம்
நம் தேவனையே நம்புவோம்
1. காலங்கள் கடந்தாலும் கைவிடாத கர்த்தர் அவர்
வாக்குப் பண்ணினதை நிறைவேற்ற வல்லவர் அவர்
நேற்றும் இன்றும் நாளை என்றும்
என்றும் மாறாதவர்
2. நீ நம்பின தெல்லாம் நகர்ந்தாலும்
கவலை உனக்கு வேண்டாம்
எதிர்பார்த்தது எல்லாம் எதிரானாலும்
சோர்வும் உனக்கு வேண்டாம் (2)
உன்னை விட்டு விலக மாட்டேன் என்றவர் உன்னோடு
கண்மணி போல காத்திடும் தேவன் என்றும் நம்மோடு
பூமியில் வாழும் நாட்கள் எல்லாம் song lyrics, Yesuvaiye Nambuvom song lyrics, Tamil songs
Yesuvaiye Nambuvom Christian Song Lyrics in English
Boomiyil Vazhum Naatkal Ellaam
Yesuvaiyae Nambuvom
Nam Jeevan Ulla Naatkal Ellaam
Yesuvaiyae Nambuvom (2)
Yesuvaiyae Nambuvom
Nam Nesarayae Nambuvom
Yesuvaiyae Nambuvom
Nam Dhevanaiyae Nambuvom
1. Kaalangal Kadandhaalum Kaividaatha Karthar Avar
Vaaku Panninadhai Niraivaettra Vallavar
Netrum Indrum Naalai Endrum
Endrum Maaradhavar
2. Nee Nambinadhellam Nagarndhitaalum
Kavalai Unaku Vaendam
Edhirparthathu Ellaam Ethirththaalum
Soarvum Unaku Vendam (2)
Unnai Vittu Vilagamaattaen Endravar Unnodu
Kanmani Pola Kaathidum Dhevan Endrum Nammodu
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘பூமியில் வாழும் நாட்கள் எல்லாம் – Yesuvaiye Nambuvom’.
- It emphasizes faith in Jesus throughout life’s journey, repeating the phrase ‘Yesuvaiyae Nambuvom’.
- The song conveys themes of trust, reassurance, and God’s unwavering presence amidst challenges.



