கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் – Karthar Yesu Vakkai Nambuvom Lyrics

Faith Score0
Faith Score0

கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் – Karthar Yesu Vakkai Nambuvom Tamil Christian Song Lyrics, Written and sung by Dr.M.Vincent samuel

கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம்
என்றும் கர்த்தர் அவரில் நிலைத்து ஓங்குவோம்
சுத்தராய் வாழ்ந்துமே தேவ சேவை செய்து
இயேசு ராஜன் பின் செல்லுவோம்

  1. சுற்றி நிற்கும் பாவம் யாவும்
    முற்றும் தள்ளியே – கர்த்தர்
    ராஜ்யம் சேர்ந்திட முன்னே செல்லுவோம்
    தேவ கிருபையில் நிலைத்து நின்றிட
    தாழ்மையோடு தேவபாதம் சேர்ந்திடுவோம்
  2. வானம் பூமி யாவும்
    முற்றும் மாறிப்போயினும்
    தேவ வார்த்தை என்றுமாய்
    நிலைத்து நிற்குமே – சத்திய
    வாக்கினில் உறுதி அடைந்துமே
    சத்திய தேவன் வாக்கை
    நம்பி முன்செல்லுவோம்
  3. வாக்குத்தத்தம் செய்த கர்த்தர்
    உண்மையுள்ளவர் – முற்றுமாக
    நம்பியே முன்னே செல்லுவோம்
    கிறிஸ்து இயேசுவே நமது நம்பிக்கை
    பரம தேசம் சென்று ஏகி வாழ்ந்திடுவோம்

கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் பாடல் வரிகள், Karthar Yesu Vakkai Nambuvom Lyrics

Karthar Yesu Vakkai Nambuvom Song Lyrics in English

Karthar Yesu Vakkai Nambuvom
Entrum Karthar Avaril Nilaithu Oonguvom
Suththaraai Vaalnthumae Deva seavai seithu
Yesu raajan pin selluvom

1.Suttri Nirkum Paavam yaavum
Muttrum Thalliyae Karthar
Rajyam Searnthida Munnae selluvom
Deva kirubaiyil Nilaithu Nintrida
Thaazhmaiyodu Devapaatham searnthiduvom

2.Vaanam Boomi Yaavum
Muttrum Maarpoyinum
Deva vaarthai Entrumaai
Nilaithu nirkumae Saththiya
Vaakkinil Uruthi Adainthumae
Saththiya devan vakkai
Nambu mun selluvom

3.Vaakkuthaththam seitha karthar
Unmaiyullavar Muttrumaga
Nambiyae Munnae selluvom
Kiristhu Yesuvae Namthu Nambikkai
Param desam Sentru Yeagi Vaalnthiduvom

Dr.M.வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-Blues Rock T-125 Fm 6/8

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The song ‘கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் – Karthar Yesu Vakkai Nambuvom’ promotes faith in Jesus Christ.
  • It emphasizes living in righteousness and serving God.
  • The lyrics encourage believers to trust in God’s word despite challenges.
  • The song was written and sung by Dr. M. Vincent Samuel, showcasing Tamil Christian music.
  • Published by World Tamil Christians, it connects with various other Tamil Christian songs.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo