சின்ன கொழந்த யேசுவோட – chinna Kulanthai Yesuvoda
சின்ன கொழந்த யேசுவோட – chinna Kulanthai Yesuvoda Tamil christmas song lyrics, written tune and sung by Sahayaraj.
சின்ன கொழந்த யேசுவோட கதைய கேளம்மா அவரு
ஏத்துக்கிட்ட வாழ்க்கையதான் எண்ணிப்பாரம்மா – 2
எல்லாம் நமக்குத் தந்தானே தந்தையின் ஆசிரும் தந்தானே
விண்ணுக்கும் மண்ணுக்கும் எல்லாத்துக்கும் சமாதானம் தந்தானே – 2
தந்தானே – 8
பளபளக்கும் பட்டணந்தான் பொறக்க இடம் இல்லையம்மா
ஆடுமாடு படுத்திருந்த தொழுவந்தானே கெடச்சதம்மா – (இசை) – 2
இது ஏழையோட கதையின்னு கண்ணீர் விடுவதா ?
ஏழபக்கம் கடவுளுன்னு மகிழ்ச்சிகொள்வதா – 2
எல்லாம் நமக்குத் தந்தானே தந்தையின் ஆசிரும் தந்தானே
விண்ணுக்கும் மண்ணுக்கும் எல்லாத்துக்கும் சமாதானம் தந்தானே
தந்தானே – 4 ( சின்னக்கொளந்த 2)
சொந்தமுன்று யாருமில்ல பந்தமுன்னு ஏதுமில்ல
ஆடுமேய்க்கும் இடையரம்மா கடவுள் தந்த சொந்தமம்மா (இசை) – 2
இது ஏழையோட கதையின்னு கண்ணீர் விடுவதா ?
ஏழபக்கம் கடவுளுன்னு மகிழ்ச்சிகொள்வதா – 2
எல்லாம் நமக்குத் தந்தானே தந்தையின் ஆசிரும் தந்தானே
விண்ணுக்கும் மண்ணுக்கும் எல்லாத்துக்கும் சமாதானம் தந்தானே
தந்தானே – 4
chinna Kulanthai Yesuvoda song lyrics in English
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features lyrics for the Tamil Christmas song ‘சின்ன கொழந்த யேசுவோட – chinna Kulanthai Yesuvoda’, written and sung by Sahayaraj.
- It emphasizes themes of gratitude and peace, presenting a narrative around God’s gifts and blessings.
- The lyrics express joy and reflection on the meaning of life and faith during Christmas.
சின்ன கொழந்த யேசுவோட song lyrics, Tamil joyful Christmas songs
- இராஜாதி இராஜ இயேசுவோட பிள்ளை – Rajathi Raja Yesuvoda Pulla
- Vinnai Vittu Mannil Vantha Lyrics
- தாயின் மடியில் – Thaaiyin Madiyil kulanthai
- நமக்காய் ஒரு குழந்தை – Namakkaai Oru Kulanthai
- எந்தன் சின்ன இதயம் அதில் – Enthan Chinna Idhayam
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
