Classic Christmas Medley song lyrics in Tamil and English 2025
Classic Christmas Medley song lyrics in Tamil and English 2025 sung by Ezrahites Choir
எனக்காக பாலன் பிறந்தார்
Deck the Halls
கண்டேன் என் கண்குளிர
ஆர் இவர் ஆராரோ
ஆ! அம்பர உம்பரமும்
Our God Is an Awesome God
Song 1: எனக்காக பாலன் பிறந்தார் ( Lyric and tune – Mr. Jacob Gnanadoss )
எனக்காக பாலன் பிறந்தார்
என் ஆத்ம நேசர் பிறந்தார் – 2
எந்தன் பாவம் நீக்கி
என்னை மீட்டு கொண்டார்
என்றும் பாடி துதிப்பேன் – 2
பிறந்தார் பிறந்தார்
பாலன் இயேசு பிறந்தார் – 2
Song 2: Deck the Halls (Christian Version)
Deck the halls with boughs of holly,
Fa la la la la, la la la la.
‘Tis the season to be jolly,
Fa la la la la, la la la la.
Fill the world with sounds of Christmas,
Fa la la la la la la, la la la.
Sing, for God Himself is with us!
Fa la la la la, la la la la.
See the Holy Child before us,
Fa la la la la, la la la la.
Rise and join the angel chorus,
Fa la la la la, la la la la.
God is good beyond all measure!
Fa la la la la la la, la la la.
Gave us everlasting treasure!
Fa la la la la, la la la la.
Song 3: கண்டேன் என் கண்குளிர
கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
கண்டேன் என் கண்குளிர
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் –
கண்டேன் என் கண்குளிர
கர்த்தனையின்று
கண்டேன் என் கண்குளிர
1.பெத்தலேம் சத்திர முன்னணையில் 2
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக்
Song 4: ஆர் இவர் ஆராரோ
ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? – 2
மேசியா இவர்தானோ ? – நம்மை – மேய்த்திடும் நரர்கோனோ ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ ? – 2
Song 5: ஆ! அம்பர உம்பர மும்
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார் – 2
ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! – 2
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார் – 2
Key Takeaways
- The article features Classic Christmas Medley song lyrics in Tamil and English 2025 sung by Ezrahites Choir.
- It includes popular songs like ‘Enakkaga Balán Pirandhár’ and ‘Deck the Halls’ with both English and Tamil lyrics.
- The medley highlights the themes of Christmas, celebrating the birth of Jesus.
- Additional songs featured are ‘Kaṇḍēṉ En Kaṇkuḷira’, ‘Ār Iṉṉi Ārāro’, ‘Ā! Ambar Umbaramum’, and ‘Our God Is an Awesome God’.
- The article concludes with Christmas wishes for the readers.
Estimated reading time: 3 minutes
Song 6: Our God Is an Awesome God + Christmas Wishes
Our God is an awesome God
He reigns from heaven above
With wisdom, power, and love
Our God is an awesome God
Merry Christmas to you – 3
Merry Merry Merry Christmas
- Far Far above oh – Definitely lyrics
- I’m going forward – We Move lyrics Mercy Chinwo
- Kanden En KankuliraSong Lyrics- கண்டேன் என் கண்குளிர
- Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர
- Kanden En Kankulira – கண்டேனென் கண்குளிர
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: tamil christmas songs
