தேவனே நீர் என்னுடைய தேவன் – Dhevaney Neer Ennudaiya Dhevan
தேவனே நீர் என்னுடைய தேவன் – Dhevaney Neer Ennudaiya Dhevan Tamil Christian song lyrics,tune and sung by Sis.Anne Antony from En Jeevanae Album.
தேவனே நீர் என்னுடைய தேவன்
அதிகாலமே உம்மை தேடுகிறேன்
வரண்டதும் விடாய்த்ததும்
தண்ணீரற்றதுமான நிலத்தினிலே
என் ஆத்துமா உம் மேலே
தாகமாய் உள்ளதே
ஜீவனை பார்க்கிலும்
உம் கிருபை நல்லதே
என் நாவு உம்மையே
எந்நாளும் துதிக்குமே
நான் உறங்கும் போதும்
உம்மையே நினைக்க செய்கிறீர்
இரவிலும் என்னை தியானம்
செய்ய வைக்கிறீர்
Dhevaney Neer Ennudaiya Dhevan song lyrics in English
Devanae Neer Ennudaiya Devan
Athikalamae Ummai Theadukirean –
Varandathum Vidaithathum
Thanneerattrathumana Nilathinilae
En Aathuma Um meale
Thaagamaai ullathae
Jeevanai paarkkilum
Um kirubai nallathae
En Naavu Ummaiyae
Ennaalum Thuthikkumae
Naan urangum pothum
Ummaiyae Ninaikka Seikireer
Iravilum ennai thiyanam
seiya vaikireer
Dhevaney Neer Ennudaiya Dhevan song lyrics, தேவனே நீர் என்னுடைய தேவன் song lyrics.
- ஜீவனுள்ள தேவனே வாரும் – Jeevanulla Dhevaney Vaarum lyrics
- Aarathanaikuriyavarae Ummai Uyarthi song lyrics – ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி
- Yesuvae Enthan Jeevanae song lyrics – இயேசுவே எந்தன் ஜீவனே
- Devanae Engal Jeevanae Vaala vaithavarae – தேவனே எங்கள் ஜீவனே
- Devanae En Jeevanae Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
