Dhum Thakida Dhom Vbs Lyrics – மீன் பிடிச்சிக்கிட்டு

Faith Score0
Faith Score0

Dhum Thakida Dhom Vbs song lyrics – மீன் பிடிச்சிக்கிட்டு

மீன் பிடிச்சிக்கிட்டு இருந்தேன்
தூது எனக்கிட்டு இருந்தேன்
அத்தி மரம் கீழ இருந்தேன்
என் பின்னை வா என்று அழைத்தார்

மனிஷர் பிடிக்க வச்சாரு
உண்மையா வாழ வச்சாரு
கணிகள் கொடுக்க வச்சாரு
யாரைப் போல?

குருவைப் போல!!
டும் தகிட தோம்
தகிட தகிட தோம்

பேக் பெஞ்சில இருந்தேன்
சோம்பேறியா வாழ்ந்தேன்
மக்கு பிள்ளையா இருந்தேன்
என் பின்னை வா என்னை அழைத்தார்

டாப் டக்கரா மாறப்போறோம்
உற்சாகமா வாழப்போறோம்
புத்திமானா நடக்கப்போறோம்
யாரைப் போல!!

குருவைப் போல!!
டும் தகிட தோம்
தகிட தகிட தோம்

Dhum Thakida Dhom Vbs song lyrics, மீன் பிடிச்சிக்கிட்டு பாடல் வரிகள்


Dhum Thakida Dhom song lyrics in English

Meen pidichikitu irunthain
Dhud enikitu irunthain
Athi maram keela irunthain
En pinai va ennu azhachar

Manishar pidika-vacharu
Unamaya vazha-vacharu
Kanigal koduka vacharu
Yaara pola?

GURUVAI POLA!!
Dum thakida dhom
Thakida thakida dhom

Back benchila irunthain
Somberiya vazhnthain
Maku pilaya irunthain
En pinai vaa ennai azhachar

Top takara maraporom
Urchagama vazhaporom
Buthimaana nadakaporom
Yaara pola!!

GURUVAI POLA!!
Dum thakida dhom
Thakida thakida dhom

Key Takeaways

  • The article provides lyrics for the song ‘Dhum Thakida Dhom Vbs’ and includes a Tamil version.
  • It discusses themes of life, friendship, and motivation through its verses.
  • Additionally, it offers an English translation of the lyrics for wider accessibility.
  • The article also includes links to other Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo