டிங்கிரி டிங்காலே – Dingiri Dingalae
டிங்கிரி டிங்காலே டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கா
டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே டிங்கிரி டிங்காலே
இயேசு வந்த தாலே டிங்கிரி டிங்காலே …
- எருசலேம் நகருக்கு டிங்கிரி டிங்காலே
இயேசு ஒரு நாள் வந்தார் டிங்கிரி டிங்காலே
பெத்சதாவிலே முடக்கு வாதரை கண்டார் –
பாவத்தை மன்னித்து நன்மை செய்தாரே
டிங்கிரி டிங்காலே டிங்கிடிங்காலே ஏ….. (டிங்கிரி டிங்காலே ) – - முப்பத்தெட்டு ஆண்டுகள் டிங்கிரி டிங்காலே
நோயாலே படுத்திருந்தார் டிங்கிரி டிங்காலே
இயேசு வந்தாரு நடக்க செய்தாரு
அதிசயத்த அன்பாக அள்ளி தந்தாரு
டிங்கிரி டிங்காலே டிங்கிரிடிங்காலே
டிங்கிரி டிங்காலே டிங்கிரிடிங்காலே –
Jolly Jolly தான் Jolly Jolly – தான்
Jesus வந்ததாலே Jolly Joly தான்
Dingiri Dingalae VBS songs lyrics
- “Fruit of the Spirit” | Bible Songs for Kids
- “Jesus Loves Me” by Listener Kids
- “Jesus Loves Me” With Lyrics
- “RUTH AND NAOMI” | Kids Bible Story
- “The Joy Joy Joy Joy Down in my heart! (kids praise and worship)
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."