எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum
எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics in Tamil and English
எல்லா கணமும் மகிமையும் நான் செலுத்துவேன்
அப்பனே உமக்கு தனையா -2
ஆராதனை கண்ணீரோடு
ஆராதனை கெம்பிரமாய் -2
1.யோசேப்பை போல் ஓடிடுவேன் நான்-2
பாவத்திலே தினம் ஜெயம் பெறவே-2
2.தானியேல் போல இயேசுவுக்காய் நான்-2
ஜீவனை தந்து குரல் கொடுப்பேன் -2
3.தாவீதை போல பாடிடுவேன் நான்-2
என்னை தெரிந்து கொண்ட இயேசுவையே -2
4.அன்னாளை போல அழுதிடுவேன் நான்-2
கண்ணீரிலே ஜெயம் பெறுவேன் -2
Ella kanamum Magimaiyum song lyrics in English
Ella kanamum Magimaiyum Naan Seluthuvean
Appanae Umakkuthanaiya-2
Aarathanai Kanneerodu
Aarathanai Kembeeramaai-2
1.Yoseappai Pol Oodiduvean Naan-2
Paavaththilae Thinam Jeyam Peravae-2
2.Thaniyael Pola Yesuvukkaai Naan-2
Jeevanai Thanthu Kural Koduppean-2
3.Thaveethai Pola Paadiduvean Naan-2
Ennai Therinthu Konda Yesuvaiuae-2
4.Annalai Pola Aluthiduvean Naan-2
Kanneerilae Jeyam peruvean -2
- ஒரு கணமும் |Jesus| New Tamil Christian songs | Catholic Songs | New Christian Devotional
- எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae
- எல்லா துதியும் எல்லா கனமும் – Ella Thuthiyum Ella Kanamum
- எல்லா ஸ்தோத்திரமும் கனமும் – Ella Sthosthiram Kanamum
- Magimaiyum Maatchimaiyum – மகிமையும் மாட்சிமையும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
