![Tamil christian songs lyrics - தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்](https://www.worldtamilchristians.com/wp-content/uploads/2024/06/Tamil-christian-songs-lyrics-267x150.png)
Ella Pugazhum Umakkae – எல்லா புகழும் உமக்கே
Ella Pugazhum Umakkae – எல்லா புகழும் உமக்கே
Song: Ella Pugazhum Umakkae (எல்லா புகழும் உமக்கே)
Album: UmNesame – Holy Spirit Series (உம் நேசமே– பரிசுத்த ஆவியானவரே)
Artist: anban.JUDYthimotheu (அன்பன்.JUDY தீமோத்தேயு)
Production: JUDYmission Media
பாடல் வரிகள்
எல்லா புகழும் உமக்கே ஆவியானவரே
எல்லா மகிமைக்கும் காரணர் நீரே ஆண்டவரே..
நன்றி (3) என் ஆவியானவரே -2
எல்லா கனத்துக்கும் மகிமைக்கும் துதிக்கும் பாத்திரர் நீரே ஆண்டவரே-2
1. நீரில்லாவிட்டால் இந்த இடம் வெறுமை(2) – ஐயா
நீரே இங்கு வந்ததால் உமக்கே பெருமை(2)
– எல்லா புகழும்
2. நீரில்லாவிட்டால் என்னால் என்ன கூடும் (2)- ஐயா
நீரே இங்கு வந்ததால் எது கூடாமல் போகும்(2)
– எல்லா புகழும்
3. நீரில்லாவிட்டால் என் ஜனம் எங்கே போகும்(2) – ஐயா
நீரே இன்று வந்ததால் எல்லார் வாழ்வுமே மாறும்(2)…
– எல்லா புகழும்
Ella Pugazhum Umakkae song lyrics in english
Ella Pugazhum Umakkae Aaviyanavarae
Ella Magimaikkum kaaranar neerae Aandaavarae
Nandri(3) en Aaviyanavarae
Ella Ganaththirkum Magimaikkum Thudhikkum Paaththirar neerae aandavarae
1. Neerillaavittaal Intha Idam verumai -2 Ayyaa
Neerae ingu vandhathaal Umakkae Perumai-2
2. Neerillaavittaal Ennaal enna koodum -2 Ayyaa
Neerae Ingu vandhathaal Edhu koodaamal Poagum -2
3. Neerillaavittaal En Janam Engae Poagum -2 Ayyaa
Neerae Indru Vanthathaal ellaar vaazhvumae maarum -2