எல்லா ஸ்தோத்திரமும் கனமும் – Ella Sthosthiram Kanamum

எல்லா ஸ்தோத்திரமும் கனமும் – Ella Sthosthiram Kanamum

எல்லா ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும்
பெலனும் என்றென்றும் உமதாகட்டும்
எல்லா ராஜியமும் துதியும் இரட்சண்யமும் மகிமையும் கிருஸ்துவுக்கே உரியதாகட்டும் -2

நீரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் ஆ.. ஆமென்
நீரே இருந்தவரும் இருப்பவரும் வரப்போகிறவர் அல்லேலுயா

சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காவே இருக்கும்
கிருஸ்துவானவருக்கு என்றென்றைக்கும்
மகிமை உண்டாவதாக -2
மகிமை உண்டாவதாக

நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினால்,
நம்முடைய பாவங்களை கழுவி நிறுத்தினாரே
ராஜாக்களும் ஆசாரியரும் தமக்காய் மாற்றினாரே
இயேசுவின் அன்பை எங்கு நான் காண்பேன் ஆட்டுக்குட்டியானவரே!
மரணத்தை ஜெயித்தவரே!

என் பெருமூச்சை கேட்பவரே
எளியோரின் நம்பிக்கையே
விழுந்தோரை தாங்குகிறீர
தலை குனிந்தோரை உயர்த்துகிறீர்
அற்பமான என் வாழ்வினையே
அற்புதமாய் மாற்றினீரே
உம் வசனம் என் வாசஸ்தலம்
தம் கிருபையால் பிழைத்துள்ளேன்
உம்மை காண வாஞ்சிக்கிறேன்

உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவரே
ஒருபோதும் உன்னை கை விடாரே
பாதியில் உதறி தள்ளிடாரே
மீதியை அவரே முடித்திடுவார்

எல்லாம் இயேசுவே இயேசுவே இயேசுவே

Ella Sthosthiram Kanamum Song Lyrics in English Accordingly

Ella Sthosthiram Kanamum
Vallamaiyum Belanum Entrentrum Umathagattum
Ella Rahiyamum Thuthiyum
Ratchanyamum Magimaiyum
kiristhuvukkae Uriyathakattum -2

Neerae Nettrum Intrum Entrum Marathavar Aa Amen
Neerae Irunthavarum Iruppavarum Varapogiravar Alleluya

Sagalum Avaralaum Avar Moolamaayum Avarukaagvae Irukkum
Kiristhuvanavarukku Entraikkum Magimai Undavathaga -2 – Magimai Undavathaga

Nammidaththil Anbukoornthu Thamathu Raththathinaal
Nammudaiya Paavangalai Kazhuvi Niruthinarae
Rajakkalum Aachaariyarum Thamakkaai Maattrinarae
Yesuvin Anbi Naan Kaanbean Aattukuttiyanavarae – Maranathai Jeyithavarae

En Perumoochai Keatpavarae
Eliyorin Nambikkaiyae
Vilunthorai Thaangukireer
Thalai kuninthorai Uyarthukireer
Arpamana En Vaalvinaiyae
Arputhamaai Maattrineerae
Um Vasanam
En Vaasasthalam
Tham Kirubaiyaal Pilaithullean
Ummai Kaana Vanajikkirean

Unnai Alaithavar Unmaiyullavarae
Oru pothum Unnai kai vidarae
Paathiyil Uthari Thallidarae
Meethiyai Avarae Mudithiduvaar

Ellaam Yesuvae Yesuvae Yesuvae

Ella Sthosthiram Kanamum Lyrics for the purpose of Tamil Christian Song

 


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and  Gospel song lyrics.

      Tamil Christian Song Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.
      WorldTamilchristians -The Collections of Tamil Christians songs Lyrics
      Logo