எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam
எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam Tamil Christian Song Lyrics, Written tune and sung by Jary Immanuel
- எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு நாமம்
எல்லா முழங்காலும் முடங்கிடும் நாமம்…
எல்லா நாவும் பாடும்
இயேசுவின் நாமம்
இதற்குஇணையில்லை வேறொரு நாமம்..(2)
அற்புதமான நாமமே..
அதிசயமான நாமமே…
ஆச்சார்யமான நாமமே…
அதிகாரமுள்ள நாமமே…(2)
பதினாயிரங்களில் சிறந்தவரே…
சரோனின் ரோஜாவே….(2)
உமக்கு இணையாக யாரும் இல்லை(4)
BGM
- என் பாவங்களை போக்கும்
இயேசுவின் நாமம்
என்னை நீதிமானை மாற்றும் நாமம்….
என்ன சாபங்களை நீக்கி
இயேசுவின் நாமம்
என்னை ஆசீர்வாதமாக மாற்றும் நாமம்..(2)
அற்புதமான நாமமே
அதிசயமான நாமமே
ஆச்சார்யமான நாமமே
அதிகாரமுள்ள நாமமே….. (2)
பதினாயிரங்களில் சிறந்தவரே…
சரோனின் ரோஜாவே… (2)
உமக்கு இணையாக யாரும் இல்லை (4)
உமக்கு இணையாக யாரும் இல்லை (4)
BGM
உம் சந்நிதியில் சந்தோஷமே,
உம் சமூகத்திலே சமாதானமே,
என் பாவத்தை நீர் மன்னித்தீரே ,
என் சாபத்தை நீர் மாற்றினீரே.
இயேசுவே இயேசுவே × 3
எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு பாடல் வரிகள், Ellavattrilumae Orae oru Naamam lyrics, Tamil songs
Ellavattrilumae Orae oru Naamam song lyrics in English
1.Ellavattrilumae Orae oru Naamam
Ella Mulankaalum Mudangidum Naamam
Ella Naavym Paadum
Yesuvin Naamam
Itharkkuinaiyilai Veroru Naamam -2
Arputhamana Namamae
Athisaya Naamamae
Aacharya Namamae
Athikaramulla Namamae -2
Pathinayirankalail Siranthavarae
Saronin Rojavae -2
Umaku Inaiyai yaarum Illai -4
2.En paavanagalai Pokkum
Yesuvin Naamam
Ennai neethimaanai Maattrum naamam
Enna sabangalai Neekki
Yesuvin Namam
Ennai Aaseervathamga mattrum Naamam-2 – Arputhamana
Um Sannithiyil Santhoshamae
Um samoogaththilae samathanamae
En Paavaththai Neer Mannitheerae
En Saabaththai neer maattrineerae
Yesuvae Yesuvae -3
Avar Naamamea lyrics
1. El – Yah | Anil Adoor Original | Tamil Translated By Rev. Ranjith Sundar Singh.
2. Nee Sannidhilo | John Erry Original | Tamil Translated By – Jary Immanuel.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam’.
- The song emphasizes the power and uniqueness of Jesus’ name.
- It highlights themes of salvation, blessings, and divine intervention throughout the lyrics.
- The article also includes a section with the English translation of the lyrics.
- It offers links to other Tamil Christian songs and their lyrics.
- என்னையும் நேசிப்பது – Ennaiyum Nesippadhu
- ஒரே சரீரம் ஒரே இரத்தம் – Orae Sariram Christian Song Lyrics
- Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம்
- Oru kuttram kooda seiyatha orae oru deivam song lyrics – ஒரு குற்றம் கூட செய்யாத
- ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
