என் ஜெபத்தை கேட்பவரே – En Jebathai Ketpavarey
என் ஜெபத்தை கேட்பவரே
ஜெயத்தைக் கொடுப்பவரே-2
உமக்கே ஆராதனை-2
ஆகாரின் அழுகுரல் கேட்டவரே
நீருற்றை காணச்செய்து
தாகம் தீர்த்தீர்–2
உமக்கே ஆராதனை-2
அன்னாளின் ஜெபத்தை கேட்டவரே
தீர்க்கன் சாமுவேலை கொடுத்தவரே
உமக்கே ஆராதனை–2
எசேக்கியா விண்ணப்பத்தை கேட்டவரே
ஆயுளின் நாட்களை கூட்டினிரே-2
உமக்கே ஆராதனை-2
En Jebathai Ketpavarey song lyrics in english
En Jebathai Ketpavarey
Jeyaththai koduppavarae -2
Umakkae Aarathanai -2
Aagaarin Alukural keattavarae
Neeruttrai kaanaseithu
Thaagam theertheer-2
Umakkae Aarathanai -2
Annaalin Jebaththai keattavarae
Theerkkan samuvealai koduththavarae
Umakkae Aarathanai -2
Eseakkiya vinnapaththai Keattavarae
Aayulin Naatkalai Kootineerae
Umakkae Aarathanai -2
- இயேசுவே நீங்க தான் – Yesuve Neenga Thaan
- விடியுமா என காத்திருக்கிறேன் – Vidiyuma Ena Kaathirukiren
- இயேசு சாமி நல்ல சாமி – Yesu Saamy nalla saami
- கன்மலையே கன்மலையே – Kanmalaiyea Kanmalaiyea
- நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga illama vazha mudiyathaiya
https://www.instagram.com/p/B3tGdyzgpCK/?utm_source=ig_web_button_share_sheet