என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் – En Velichamum En Iratchippumaanavar Tamil Christian Song lyrics
கர்த்தர் என் வெளிச்சம்
என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்
என் ஜீவனின் பெலனானவர் யாருக்கு அஞ்சுவேன்
அல்லேலூயா (4)
பொல்லாதோர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க
என்னை நெருக்கையில் கால் இடறினர் பகைவர் வீழ்ந்தனரே
அல்லேலூயா (4)
எனக்கெதிராக ஒரு பாளையம் வந்தாலும்
யுத்தம் வந்தாலும் பயம் இல்லையே தேவனை நம்புவேன்
அல்லேலூயா (4)
ஒன்றைக் கேட்டேன் அதை நாடுவேன் தேவனே
உம் மகிமையைக் கண்டு ஆய்ந்திட நாடுவேன் ஆலயம்
அல்லேலூயா (4)
தீங்கு நாளில் கூடாரத்தில் மறைப்பாரே
கன்மலையின் மேல் என்னை உயர்த்துவார் ஆனந்தம் பாடுவேன்
அல்லேலூயா (4)
என் ஜெபத்தை கேட்டிரங்கி பதில் கொடும்
உம் முகத்தைத் தேடிடுவேன் இரட்சிப்பின் தேவனே
அல்லேலூயா (4)
என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் பாடல் வரிகள், En velichamum En Iratchippumaanavar song lyrics, Tamil songs
En velichamum En Iratchippumaanavar song lyrics in English
- En velichamum en iratchippumaanavar
en jeevanin belanaanavar yaarukku anjuven
Alleluia (4) - Pollaathorgal en maamsaththai patchikka
ennai nerukkaiyil kaal idarinar pagaivai veezhnthanare
Alleluia (4) - Enakethiraaga oru paalaiyam vanthaalum
yuththam vanthaalum payam illaiye thevanai nambuven
Alleluia (4) - Onraik ketten athai naaduven thevane
um magimaiyai kandu aaynthida naaduven aalayam
Alleluia (4) - theengu naalil koodaaraththil maraippaare
kanmalaiyin mel ennai uyarththuvaar aanantham paaduven
Alleluia (4) - En jebaththai kettirangi pathil kodum
um mugaththai thediduven iratchippin thevane
Alleluia (4)
Key Takeaways
- The article features the song ‘என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் – En velichamum en iratchippumaanavar’ with its Tamil lyrics.
- It emphasizes faith in God during challenges, reflecting themes of light and salvation.
- The content includes a section with English transliteration of the Tamil lyrics.
- Additionally, it provides links to related Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes
