அன்பே அன்பே இயேசுவின் – Anbe Anbe Yesuvin Anbe
அன்பே அன்பே இயேசுவின் அன்பே அன்பே
உலகம் உருவாகும் முன்னே நேசம்
உமக்கும் எனக்கும் தொடரும் பாசம்
என் நேசர் மணவாளர் இவரே
என் நண்பர் என் தோழர் இவரே
ஒரு நாளும் விலகாமல் ஒருபோதும் கைவிடாமல்
ஒரு நாளும் விலகாமல் ஒருபோதும் கைவிடாமல் –
எப்போதும் மறவாதவர் அதனால் அதனால் – என்
நேசர் மணவாளர் இவரே
என் நண்பர் என் தோழர் இவரே
உறவை வெறுத்தேன் உயிரை வெறுத்தேன்
உறவை வெறுத்தேன் அன்று உயிரை வெறுத்தேன்
உறவாய் வந்தீர் என் உயிராய் வந்தீர்
உறவாய் வந்தீர் என் உயிராய் வந்தீர் – என்
நேசர் மணவாளர் இவரே ! என் நண்பர் என் தோழர் இவரே !
என் மேலும் இவரே என்னுடனும் இவரே
என் மேலும் இவரே என்னுடனும் இவரே
எனக்குள்ளும் இவரே எனக்கெல்லாம் இவரே
எனக்குள்ளும் இவரே எனக்கெல்லாம் இவரே – என்
நேசர் மணவாளர் இவரே ! என் நண்பர் என் தோழர் இவரே !
என் ஞானம் இவரே நீதி இவரே
என் ஞானம் இவரே நீதி இவரே
பரிசுத்தம் இவரே என் மீட்பும் இவரே
பரிசுத்தம் இவரே என் மீட்பும் இவரே – என்
நேசர் மணவாளர் இவரே ! என் நண்பர் என் தோழர் இவரே !
என் நேசர் மணவாளர் இவரே
என் நண்பர் என் தோழர் இவரே
ஒரு நாளும் விலகாமல் ஒருபோதும் கைவிடாமல்
ஒரு நாளும் விலகாமல் ஒருபோதும் கைவிடாமல்
எப்போதும் மறவாதவர் அதனால் அதனால் –
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா – இயேசையா
நன்றி நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா – இயேசையா
நன்றி நன்றி ஐயா
எனக்கெல்லாம் இவரே – Enakkellaam Ivare

