எங்கள் நேசரே பாவ நாசரே – Engal Nesare paava nasare
எங்கள் நேசரே பாவ நாசரே – Engal Nesare paava nasare
எங்கள் நேசரே பாவ நாசரே
என்னை பாருமே
எந்தன் நிலைமை மாறுமே
இரவும் பகலும் உந்தன் சாயல் பெறவே
எந்தன் சிந்தையை ஆட்கொள்ளுமே
பெலனே ஒன்றும் இல்லை
பரனே உந்தன் பலனாம் ஆவியைத்தாருமே
- நன்மை செய்ய விரும்பும் நெஞ்சம் என்னில் இருந்தும்
தீமை செய்து முடிக்கும் தன்மை என்னில் இருந்திடுதே
நிர்பந்தமான மனுஷன் நான் நித்தம் செய்தேன் கெடுதலை – 2
ஏதும் அறியா மூடன் நான் எவரால் அடைவேன் விடுதலை -2
இரவும் பகலும் உந்தன் சாயல் பெறவே
எந்தன் சிந்தையை ஆட்கொள்ளுமே
பெலனே ஒன்றும் இல்லை
பரனே உந்தன் பலமாம் ஆவியைத்தாருமே - இயேசுவே உம்மில் இருந்து என்றும் ஆவியில் நடந்திடனும்
உந்தன் ஜீவ ஆவியால் உடனே விடுதலை அடைந்திடனும்
நித்தம் உந்தன் பெலத்தினால் எதையும் நான் செய்திடனும் -2
என்னில் வாழும் உம்மால் என்றும் உலகத்தை ஜெயித்திடனும் – 2
இரவும் பகலும் உந்தன் சாயல் பெறவே
எந்தன் சிந்தையை ஆட்கொள்ளுமே
பெலனே ஒன்றும் இல்லை
பரனே உந்தன் பலமாம் ஆவியைத்தாருமே
Engal Nesare paava nasare song lyrics in English
Engal Nesare paava nasare
Ennai paarumae
Enthan nilaimai maarumae
Eravum Pagalum Unthan saayal peravae
Enthan Sinthaiyai Aatkollumae
Belanae Ontrum Illai
Paranae Unthan balanaam Aaviyai thaarumae
1.Nanmai seiya virumbum Nenjam ennil irunthum
Theemai seithu mudikkum Thanmai ennil irunthiduthae
Nirpanthamana manushan naan niththam Seithean keduthathali-2
Yeathum Ariya moodan naan evaraal adaivean Viduthalai -2 – Iravum Pagalum
2.Yesuvae ummil irunthu entrum aaviyil nadanthidanum
Unthan Jeeva aaviyaal udanae Viduthalai adaithidanum
Niththam Unthan belathinaal ethaiyum naan seithidanum -2
Ennil Vaalum Ummaal Entrum Ulagaththai jeyithidanum -2 – Iravum Pagalum
- Ennaiyum Bayanpaduthungappa – என்னையும் பயன்படுத்துங்கப்பா
- அருள்நாதர் நாமமதில் – Arul Nadhar Namamadhil
- யாவே யாவும் நீரே – Yahweh Yaavum Neere
- எஜமானன் நீங்கத்தானே – Ejamanan Neenga Thanea
- அழியாமல் இருக்கிறேன் – Azhiyamal Irukuren
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."