எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் – Engu Pogireer en yesuve neer Lyrics

Faith Score+1
Faith Score+1

எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் – Engu Pogireer en yesuve neer Tamil Christian Lent days song Lyrics

எங்கு போகிறீர் என் இயேசுவே நீர்
கொல்கத்தாவிற்கோ கொல்கத்தாவிற்கோ
உந்தன் மேன்மையை விட்டு வந்தீரே
என்னை மீட்கவோ என்னை மீட்கவோ (2)

1.அவர் இரத்தத்தின் பெருந்துளிகள் தரையில் விழுந்தது
முகங்குப்புற விழுந்து தேவ சித்தம் செய்தார் (2)
அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார்
என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர்

2.உம்மை காட்டிக்கொடுத்தவனை சிநேகிதன் என்றீரே
உம் எதிரியென் காதையும் ஓட்ட செய்தீரே (2)
அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார்
என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர்

எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் lyrics,  Engu Pogireer en yesuve neer Lyrics, Good FRIDAY Lent days song lyrics

Engu Pogireer en yesuve neer song Lyrics in english

Engu Pogireer en yesuve neer
Kolgadhaavirko Kolgadhaavirko
Unthan menmaiyai vittu vantheerae
Ennai meetkavo Ennai meetkavo (2)

1.Avar rathathin Perunthuligal tharaiyil Vizhunthathu
Mugankuppura vizhunthu dheva sitham seidhaar (2)
Avar enakkai jebithaar avar enakkai azhuthaar
En paavam pokkida paliyaaga thanthaar (2)- Engu Pogireer

2.Ummai Kaati koduthavanai snehidhan endreerae
Um ethiriyen kaadhaiyum otta seidheerae (2)
Avar enakkai jebithaar avar enakkai azhuthaar
En paavam pokkida paliyaaga thanthaar (2)- Engu Pogireer

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian Lent song ‘எங்கு போகிறீர் என் இயேசுவே நீர்’ (Engu Pogireer en yesuve neer).
  • It includes details about the song’s themes of redemption and prayer.
  • The song is significant during Good Friday and Lent days in Christian tradition.
  • The lyrics express emotions related to seeking Jesus and the impact of His sacrifice.
1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo