![Tamil christian songs lyrics - தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்](https://www.worldtamilchristians.com/wp-content/uploads/2024/06/Tamil-christian-songs-lyrics-267x150.png)
Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே
Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே
MAARATHA NESAM மாறாத நேசம் Ennai Maravaatha Yesuve
என்னை மறவாத இயேசுவே
உங்க மாறாத நேசமே -2
கருவில் என்னை மறந்திருந்தால்
பிறக்கும் முன்பே இறந்திருப்பேன்
உறங்கும் பொழுது என்னை
உறக்கத்தில் உயிர் துறந்திருப்பேன்
துரோகி என்னை மறந்திருந்தால்
பாவியாகவே இறந்திருப்பேன் -2 – என்னை மறவாத
1.கலங்கும் பொழுதும்
கதறும் பொழுதும்
நீர் என்னை மறக்க வில்லை-2
மனித அன்பு மாறும் பொழுதும்
உந்தன் அன்பு மாறவில்லை -2 – என்னை மறவாத
2.உயிரின் மேலாய் அன்பு செய்தும்
துரோகம் நினைப்பது மனித அன்பு
உயிரை கொடுத்து என்னை மீட்டீர்
உம்மை போல யாருண்டு – என்னை மறவாத
Ennai Maravatha Yesuvae song lyrics in English
Ennai Maravatha Yesuvae
Unga Maaratha neasamae -2
Karuvil ennai maranthirunthaal
pirakkum munbae iranthiruppean
urangum poluthu ennai
urakkaththil uyir thuranthiruppean
thurogi ennai maranthirunthaal
paaviyagavae iranthiruppean -2 – Ennai Maravatha
1.Kalangum poluthum
Katharum poluthum
neer ennai marakkavillai-2
manitha anbu maarumpoluthum
unthan anbu maaravillai-2 – – Ennai Maravatha
2.Uyirin mealaai anbu seithum
thurogam ninaipathu manitha anbu
uyirai koduthu ennai meetteer
ummai pola yaarundu – – Ennai Maravatha