என்னை பரிசுத்தமாக்கிடும் – Ennai Parisuthamaakidum

Faith Score0
Faith Score0

என்னை பரிசுத்தமாக்கிடும் – Ennai Parisuthamaakidum Tamil Christian Song Lyrics

என்னை பரிசுத்தமாக்கிடும் உந்தன் சித்தத்திற்க்கேற்ப
என்னை பரிசுத்தமாக்கிடும் உந்தன் இதயத்திற்க்கேற்ப – 2

பாவியான என்னை ஏன் நேசித்தீர்
பாவியான என் மேல் ஏன் அன்பு வைத்தீர் – 2

என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை பயன்படுத்தும்
என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை சீர்படுத்தும்

என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை பயன்படுத்தும்
என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை சீர்படுத்தும் நிலை நிறுத்தும்

என்னை பரிசுத்தமாக்கிடும் பாடல் வரிகள், Ennai Parisuthamaakidum lyrics

Ennai Parisuthamaakidum song lyrics in english

Ennai Parisuthamaakidum Unthan Sithathirkearpa
Ennai Parisuthamaakidum Unthan Ithayathirkearpa – 2

Paaviyaana Ennai Yen Nesitheer
Paaviyaana En Mel Yen Anbu Vaitheer – 2

Ennai Oppukodukiren Ennai Payanpaduthum
Ennai Oppukodukiren Ennai Seerpaduthum

Ennai Oppukodukiren Ennai Payanpaduthum
Ennai Oppukodukiren Ennai Seerpaduthum Nilai Niruthum

Key Takeaways

  • The article contains the lyrics of the Tamil Christian song ‘என்னை பரிசுத்தமாக்கிடும் – Ennai Parisuthamaakidum’.
  • It emphasizes themes of purification, love, and surrender to God.
  • The lyrics demonstrate a deep emotional connection and a plea for spiritual renewal.
  • Both Tamil and English versions of the lyrics are provided for accessibility.
  • The song reflects a longing for divine acceptance and transformation.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo