Freely papa Ninachu Paarkirean – நினைச்சு பார்க்கிறேன்
Freely Papa (3) Freely (4) Freely papa } 2
நினைச்சு (2) பார்க்கிறேன்
இயேசப்பா எனக்கு செய்ததை
1னா,2டா,3னா, எத்தனை எத்தனை நன்மைகள்
Repeat (3) டாக தப்பு செஞ்சேனே சாத்தானிடம் எப்போதும் connection வைச்சேனே -2
சிலுவையிலே தொங்கின இயேசுவை பார்த்தேனே
மனங்கசந்து அழுது நானும் அறிக்கை செய்தேனே }2
Freedom (3) நான் பெற்றுக் கொண்டேனே
Freedom (3) எனக்கு இயேசு தந்தாரே }2
Ninachu Paarkirean song lyrics in english
Freely Papa (3) Freely (4) Freely papa } 2
Ninachu (2) Paarkirean
Yeasappa Enakku Seithathai
1na 2da 3na Ethanai Ethani Nanmaigal
Reprat(3)taga thappu senjenae Saathanidam eppothum Connection vaichenae -2
Siluvaiyilae Thongina yesuvai paartheanae
manam kasanthu aluthu naanum arikkai seithean -2
Freedom(3) Naan Pettru kondenae
Freedom(3) Enakku Yesu Thantharae – 2

