Gnana Kanmalaiyae – ஞான கன்மலையே
Gnana Kanmalaiyae Gnanaththin oottru – ஞான கன்மலையே Tamil Christian Worship song Lyrics, Tune & Sung By S.Sam Jeba Durai.
1.ஞானக்கன்மலையே
ஞானத்தின் ஊற்று நீரே
மகா பரிசுத்தரே
மகா நீதிபரரே
நீர் வாழ்க! நீர் வாழ்க! நீர் வாழ்க!
உம் இராஜ்ஜியம் வருக2.சாவாமையுள்ளவரே
மரணத்தை ஜெயித்தவர் நீரே
சாபத்தை முறித்தவரே
சிலுவையினால் மீட்டவர் நீரே
3.பாவத்தை வெறுத்தீர் ஐயா
பாவியை நேசித்தீரே
பரிசுத்த இரத்தம் சிந்தி
கோர பாவி எனை மீட்டீரே
- பைத்தியமான என்னை
பரமன் நீர் அழைத்தீரே
சோதனை நேரமெல்லாம்
கூடவே இருந்தீரே - வாக்கு தந்தவர் நீர்
வாக்கு மாறாதவரே
உண்மையுள்ளவர் நீரே
உன்னதமானவரே - இயேசு சர்வவல்லவர்
இயேசு பயங்கரமானவர்
இயேசு மகத்துவமுள்ளவர்
இயேசு வல்லமையுள்ளவர்
Gnana Kanmalaiyae song lyrics, ஞான கன்மலையே song lyrics, Tamil songs
Gnana Kanmalaiyae song lyrics in English
1.Gnana Kanmalaiye
Gnanaththin oottru Neerae
Maha Parisutharae
Maha Neethipararae
Neer Vaalka Neer Valka
Neer Valka
Um Rajjiyam Varuga
2.Savamaiyullavarae
Maranaththai Jeyithavar Neerae
Sabaththai Murithavarae
Siluvaiyinaal Meettavar Neerae
3.Paavaththai verutheer Aiya
Paaviyai Nesitheerae
Parisutha Raththam Sinthi
Kora Paavi Ennai meetteerae
4.Paithiyamana Ennai
Paraman Neer Alaitheerae
Sothanai Neramellaam
Koodavae Iruntheerae
5.Vakku thanthavar Neer
Vaakku Marathavar
Unmaiyullavar Neerae
Unnathamanavarae
6.Yesu Sarva vallavar
Yesu Bayankaramanavar
Yesu Magathuvamullavar
Yesu Vallamaiyullavar
- Yesu En Kanmalaiyae Christian Song Lyrics
- Enthan Kanmalaiyae ummai song lyrics – எந்தன் கன்மலையே உம்மை
- Yesu En Kanmalaiyae – இயேசு என் கன்மலையே
- நான் நம்பும் கன்மலையே – Naan nambum kanmalaiyae
- நல்ல தேவனே ஞான ஜீவனே – Nalla Devanae Gnana Jeevane
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

