
Hero Jesus இருக்கையில்
Deal Score0
Hero Jesus இருக்கையில்
எனக்கு பயமில்லை
கஷ்டம் வந்தா கண்ணீர் துடைப்பார்
துன்பம் வந்தா இன்பம் தருவார்
சோதனை வந்தா ஜெயம் தருவார்
சாத்தான் வந்தா விரட்டி விரட்டி அடிப்பார்
வியாதி வந்தா சுகம் தருவார்
மரணம் வந்தா ஜீவன் தருவார்