கிறிஸ்துவின் அன்பைவிட்டு – Kirusthuvin Anbai Vittu

கிறிஸ்துவின் அன்பைவிட்டு – Kirusthuvin Anbai Vittu

கிறிஸ்துவின் அன்பைவிட்டு பிரிப்பவன் யார் – அவர்
சித்தம் செய்ய உலகினில்
தடுப்பவன் யார்
முன்குறித்தோரை அழைத்துமிருக்கிறார்
நீதிமானாய் மாற்றினாரே

மரணமேயானாலும்
ஜீவனே போனாலும்
பட்டயமே எதிர்த்தாலும்
துன்பத்தில் நான் நடந்தாலும்
பட்டினியாய் கிடந்தாலும்
அன்பை விட்டு பிரிவதில்லை

1.தேவன் கையிலே நன்மை மட்டும் பெற்ற நாம்
தீமையையும் கொஞ்சம் கூட பெறலாமே
பக்தன் யோபு போல அறிக்கையும் பண்ணலாமே
ராஜாவின் பொற்சிலையை பணிவதில்லை
என் தேவனின் மகிமையை விற்பதில்லை – மரணமேயானாலும்

2.எரியும் சூளையை ஏழு மடங்காக்கினாலும்
தேவன் மீது வைத்த அன்பை குறைத்திடுமோ
தீயின் வாசம் கூட எங்கள் மீது அடித்திடுமோ
ஆராதிக்கும் தேவன் தப்புவிப்பாரே
புறஜாதிக்கும் அவர் அதை தெரிவிப்பாரே – மரணமேயானாலும்

Kirusthuvin Anbai Vittu song lyrics in english

Kirusthuvin Anbai Vittu

Taking immense pleasure on announcing the launch of our new song “KIRUSTHUVIN ANBU”(கிறிஸ்துவின் அன்பு) May the Lord’s name be highly exalted! Let this song revive us like Paul,the Apostle said,”We are more than conquerors who shall separate us from the love of Christ?”

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo