இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல் – Immattum Nadaththeeneer Kuraivillamal
இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல் – Immattum Nadaththeeneer Kuraivillamal
இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல்
இனியும் நடத்துவீர் நன்மையினால்
வாக்கு மாறும் மனிதனல்ல
வார்த்தை மாறா என் தேவன்
1. செய்த நன்மைகள் ஏராளாமாயிரம்
எண்ணி முடியவே முடியாது
நினைத்து பார்க்க முடியாது
சொல்ல நாவுகள் போதாது
2. வாக்கு தத்தம் தந்தவரே
வார்த்தையினால்
என்னை நடத்தினீரே
சொன்னதையெல்லாம் செய்தவரே
சொல்லாததை நிறைவேற்றினீரே
3. யாராலும் செய்ய முடியாத காரியம்
உம்மாலே தானே செய்யக் கூடுமே
எனக்காய் யாவையும் செய்தவரே
செய்து என்றும் முடிப்பவரே
Immattum Nadaththeeneer Kuraivillamal song lyrics in English
Immattum Nadaththeeneer Kuraivillamal
Iniyum Nadathuveer Nanmaiyinaal
Vakku Maarum Manithanalla
Vaarthai Maara En Devan
1.Seitha Nanmaigal Yeralamayiram
Enni Mudiyavae Mudiyathu
Ninaithu Paarkka Mudiyathu
Solla Naavugal Pothathu
2.Vakku Thaththam Thanthavarae
Vaarthaiyinaal
Ennai Nadathineerae
Sonnathaiyellaam seithavarae
Sollayhathai Niraiveettrineerae
3.Yaralum Seiya Mudiyatha kaariyam
ummalae Thanae Seiya koodum
Enakkaai Yavaiyum Seithavarae
Seithu Entrum Mudippavarae
- கிருபையால் என்னை நடத்தினீர் – Kirubayal Ennai Nadathineer song lyrics
- Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர்
- Kirubayal Ennai Nadathineer Christian Song Lyrics
- இம்மட்டும் ஜீவன் தந்த – Immattum Jeevan Thantha song lyrics
- Immattum Deiva kirubai song lyrics – இம்மட்டும் தெய்வ கிருபை
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
