வருஷத்தை நன்மையால் – Varushathai Nanmaiyaal Lyrics
scale: F MINOR.
tempo: 89.
பல்லவி
வருஷத்தை நன்மையால் முடிசூட்டி
பாதையை நெய்யாய் பொழியச் செய்தீர்- 2
இந்தப் புதிய ஆண்டை தந்தீரே
புது கிருபையால் சூழ்ந்து கொண்டீரே – 2
அனுபல்லவி
மகிமையின் தேவனே மகத்துவராஜனே -2
கவி 1:
ஒருவரும் பூட்ட முடியாத திறந்த வாசலை வைத்தீரே-2
என்னை உந்தன் கரங்களில் அலங்கார கிரீடமாக்கினீரே-2 – மகிமையின்
கவி 2:
பூரண சந்தோஷம் என் உள்ளத்தில் தந்தீரே-2
என் மேலே நீதியின் சூரியன் உதிக்க செய்தீரே- 2 -மகிமையின்
கவி 3:
மலைகள் குன்றுகள் விலகிடலாம் உம் கிருபை என்றும் விலகாது- 2
என் பெலவீனத்தில் உம் பெலன் பூரணமாய் விளங்கும் -2 – மகிமையின்
Varushathai Nanmaiyaal new year song lyrics in English
Varushathai Nanmaiyaal Mudisootti
Paathaiyai Neiyaai Pozhiyaai Seitheer -2
Intha puthiya Aandai Thantheerae
Puthu kirubaiyaal Soolnthu kondeerae -2
Magimaiyin Devanae Magathuvaraajanae -2
1.Oruvarum potta mudiyatha thirantha vaasalai Vaitheerae -2
Ennai Unthan karangalil Alangara Kiridamakkineerae -2- Magimaiyin
2.Poorana santhosam en ullaththil Thantheerae-2
En melae Neethiyin sooriyan uthikka seitheerae -2- Magimaiyin
3.Malaigal kuntrugal vilagidalaam um kirubai entrum vilagathu -2
En Belaveenaththil Um belan pooranamaai Vilangum -2- Magimaiyin


