இந்திய தேசத்தின் திருச்சபையே – Indhiya Desathin Thirusabaiyae
இந்திய தேசத்தின் திருச்சபையே – Indhiya Desathin Thirusabaiyae Tamil Christian song Lyrics and Sung by V. M. Samuel.
It’s a song about Indian Churches, its formation and the benefits of participation in churches.
இந்திய தேசத்தின் திருச்சபையே.
எங்கள் தேவனின் திருச்சபையே.
வேதவசனங்களை எடுத்துரைக்கும்.
நல்ல மேய்ப்பனின் நற்ச்சபையே. -2
1.சபை கூடுகிறதினால் பல நன்மைகள் உண்டாகும்.
வேதவசனங்களை நாம் நன்கு அறிகின்றோம். -2
பரிசுத்தவான்களை நினைவுகூர்கின்றோம்.
பரிசுத்ததேவனை ஆராதிப்போம்.. -2
ஆராதிப்போம் இயேசுவை
ஆராதிப்போம் – 2
2.எல்லா சபைகளும் நம் தேவனின் சபையே.
தேவனை மட்டும் நாம் என்றும் ஆராதிப்போம். -2
பாதை மாறாமல் ஆராதிப்போம்.
பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்போம்.. -2
ஆராதிப்போம் இயேசுவை
ஆராதிப்போம் – 2
3.இயேசுவின் சீடர் பரிசுத்த தோமா.
இந்திய தேசம் விரைந்துவந்தார் -2
இயேசுவின் வார்த்தையை எடுத்துரைத்தார்.
இயேசுவுக்காக பணிபுரிந்தார்.. -2
ஆராதிப்போம் இயேசுவை
ஆராதிப்போம் – 2
4.வேதத்தின் வெளிச்சத்தை நாம்கண்டு கொண்டோம்
பாவ இருளை நாம் அகற்றிவிடுவோம். -2
அல்லெலுயா பாடி அகமகிழ்ந்திடுவோம்.
பரிசுத்த கூட்டமாக ஆராதிப்போம்….. -2
ஆராதிப்போம் இயேசுவை
ஆராதிப்போம் – 2
Indhiya Desathin Thirusabaiyae Song lyrics in English
Indhiya Desathin Thirusabaiyae
Engal Devanin Thirusabaiyae
Vedha Vasanangalai Eduthuraikkum
Nalla Meippanin Narsabaiyae-2
1.Sabai Koodukirathinaal Pala Nanmaigal Undagum
Vedha Vasanangalai Naam Nangu Arikintrom-2
Parisuthavaankalai Ninauvukoorkintrom
Parisutha Devanai Aarathippom- 2
Aarathippom Yesuvai
Aarathippom -2
2.Ella Sabaikalaum Nam Devanin Sabaiyae
Devanai Mattum Naam Entrum Aarathippom-2
Paathai Maaramal Aarathippom
Parisutha Ullathodu Aarathippom-2 – Aarathippom
3.Yesuvin Seedar Parisutha Thoma
India Desam Virainthuvanthaar-2
Yesuvin Vaarthaiyai Eduturaithaar
Yesuvukkaga Panipurinthaar-2 – Aarathippom
4.Vedhathin Velichathai Naam Kandu Kondom
Paava Irulai Naam Agattrividuvom-2
Alleluya Paadi Agamagilnthiduvom
Parisutha Koottamaga Aarathippom-2
- மனமிரங்கும் தேவா – Manam Irangum Deva song lyrics
- இந்தியா தேசம் உம்மை – Indhiya Dhesam
- எழும்பிடுவாய் ஓ திருச்சபையே – Elumbiduvaai Oh Thirusabaiyae
- எழும்பிடுவீர் நீர் திருச்சபையே – Elumbiduveer Neer Thirusabaiyae
- கர்த்தராகிய எங்கள் இரட்சகா – Kartharagiya Engal Retchaga
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
