![tamil christian songs lyrics](https://www.worldtamilchristians.com/wp-content/uploads/2023/11/tamil-christian-songs-lyrics-150x150.png)
இறைவார்த்தையே அருள்ஞானமே – Irai Varthaiyae Arul Gnananme
இறைவார்த்தையே அருள்ஞானமே – Irai Varthaiyae Arul Gnananme
இறைவார்த்தையே அருள்ஞானமே – 2
இறையிடத்தில் இருந்து அருள் வருகின்றதே (2)
ஞானத்தின் ஆணிவேர் எவருக்குத் தெரியும்
அறிவதன் நுணுக்கங்களோ எவருக்கு புரியும் – 2
அகிலமதை படைத்தவரோ ஒப்பற்ற ஞானி – 2
அவரிடத்தில் சரணடைய அன்புடன் வாரீர்
ஈகைக்கு ஏற்ப ஞானத்தை தருவார்
தமையன்பு செய்வோர்க்கு தம்மையே தருவார் – 2
தம் வேலைப் பாடெல்லாம் அழகுறச்செய்வார்
உன் மனதை நீ தந்தால் அவரங்கு வாழ்வார்
Irai Varthaiyae Arul Gnananme song lyrics in english
Irai Varthaiyae Arul Gnananme -2
Iraiyidaththil Irunthu Arul Varukintrathae-2
Gnanththin Aanivear Evarukku Theriyum
Arivathan Nunakkankalo Evarukku Puriyum-2
Agilamathai Padaithavaro Oppattra Gnani-2
Avaridaththil Saranadaiya Anbudan Vaareer
Eegaikku Yearba gnanththai tharuvaar
Thamaiyanbu Seivoarkku Thammaiyae Tharuvaar-2
Tham Vealai Paadellam Alaguramseivaar
Un Manathai Nee thanthathaal Avarangu Vaalvaar
- Aandavare Neerae Ennai Mayakkiviteer Song Lyrics in Tamil
- AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம்
- AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
- Aaraathanai Iraivaa Lyrics – ஆராதனை இறைவா
- Akkiniyanavarey – அக்கினியானவரே
- Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே
- Amma Amma Arul Nirai – அம்மா அம்மா அருள் நிறை
- Anthony Daasan new super hit christmas song tamil அந்தோனி தாஸ் கிறிஸ்துமஸ் பாடல்
- Athi Mangala Kaarananae – அதிமங்கல காரணனே
- Azhaithadhum neer Alalva Lyrics – அழைத்ததும் நீர் அல்லவா