நீங்க இல்லாம என்னால – Neenga Illama Ennala Tamil Christian Song Lyrics
நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது
உங்க நினைவில்லாமல் ஒரு நொடி கூட
இருக்கவே முடியாது – என்னால – (2)
நீங்கதான் எனக்கு எல்லாம் – (4)
என் தந்தை நீங்க தான்
என் அன்னை நீங்க தான்
என் சொந்தம் நீங்க தான்
என் நண்பன் நீங்க தான்
என் உயிரே நீங்க தான்
எனக்கு எல்லாம் நீங்க தான் – (2) – நீங்க தான்
என் ஆசை நீங்க தான்
என் ஏக்கம் நீங்க தான்
என் பாசம் நீங்க தான்
என் நேசம் நீங்க தான்
என் உயிரே நீங்க தான்
எனக்கு எல்லாம் நீங்க தான் – (2) – நீங்க தான்
நீங்க இல்லாம என்னால பாடல் வரிகள், Neenga Illama Ennala Lyrics, Tamil songs
Neenga Illama Ennala Song Lyrics in English
Neenga illama ennala Vaazhavae Mudiyathu
Unga Ninaivillamal Oru Nodi Kooda
Irukkavae mudiyathu Ennala -2
Neengathaan Enakku Ellaam -4
En Thanthai Neengathaan
En Annai Neengathaan
En Sontham Neengathaan
En nanban Neengathaan
En Uyirae Neengathaan
Enakku Ellaam Neengathaan – 2- Neengathaan
En Aasai Neengathaan
En Yeakkam Neengathaan
En Paasam Neengathaan
En Nesam Neengathaan
En Uyirae Neengathaan
Enakku Ellaam Neengathaan – 2- Neengathaan
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘நீங்க இல்லாம என்னால – Neenga illama ennala’.
- The song expresses deep emotional connections to loved ones and emphasizes their importance.
- The lyrics highlight themes of love, longing, and dependence on a higher power.
- The article also provides a translation of the lyrics into English for better understanding.
- Additionally, it offers links to related Tamil Christian songs and lyrics.

