முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae

Faith Score+1
Faith Score+1

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics

முடியாதென்று நினைத்தேனே
வாழ்க்கை கசந்து போனது
ஏனோ இந்த வாழ்க்கை என்று
நம்பிக்கை அற்று நின்றேனே
நம்பிக்கை நாயகர் ஏசு அன்று
என்னை கண்டு கொண்டாரே
அவர் கண்கள் என்னை கண்டதினால்
வாழ்க்கை அழகாய் ஆனதே

எங்கோ இருந்த அடிமையென்னை
உயர்த்த அன்று என்னை கண்டரே
இன்று நான் நிற்க காரணரே
அன்று என்னை தேடி வந்தாரே -2

விடியலுக்காக காத்திருந்த
காலமும் நேரமும் போதுமே
விடியல் நம்மை தேடியே
விண்ணுக்கு வந்த நேரமே
தோல்வியை ஜெயமாக மாற்றிட
ஏசு அன்று வந்தாரே
தோல்வி உனக்கினியில்லையே
நீ ஜெயித்திட வந்தாரே

எங்கோ இருந்த அடிமையென்னை
உயர்த்த அன்று என்னை கண்டரே
இன்று நான் நிற்க காரணரே
அன்று என்னை தேடி வந்தாரே-2

என் ஏசு பிறந்தாரே
நமக்காக இவ்வுலகில்-2

எங்கோ இருந்த அடிமையென்னை
உயர்த்த அன்று என்னை கண்டரே
இன்று நான் நிற்க காரணரே
அன்று என்னை தேடி வந்தாரே -3

Mudiyathentru Ninaithenae christmas song lyrics in English

Mudiyathentru Ninaithenae
Vaalkkai Kasanthu Ponathu
Yeno Intha Vaalkkai Entru
Nambikkai Attru Nintreanae
Nambikkai Naayagar Yesu Antru
Ennai kandu Kondarae
Avar Kangal Ennai Kandathinaal
Vaalkkai Alagaai Aanathae

Engo Iruntha Adimaiyennai
Uyartha Antru Ennai kandarae
Intru Naan nirkka Kaaranarae
Antru Ennai Theadi Vantharae -2

Vidiyalukkaga Kaathiruntha
Kaalamum Neramum Pothumae
Vidiyal Nammai Theadiyae
Vinnukku Vantha neramae
Tholviyai Jeyamaga Maattrida
Yesu Antru Vantharae
Tholvi Unakkiniyillaiyae
Nee Jeyithida Vantharae

Engo Iruntha Adimaiyennai
Uyartha Antru Ennai kandarae
Intru Naan Nirkka Kaaranarae
Antru Ennai Theadi Vantharae

Yen Yesu Pirantharae
Namakkaga Ivvulagil -2

Engo Iruntha Adimaiyennai
Uyartha Antru Ennai kandarae
Intru Naan nirkka Kaaranarae
Antru Ennai Theadi Vantharae -2

Tamil Christmas Song

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo