இறைவன் ஆட்சி மண்ணில் மலர – Iraivan Aatchi Mannil Malara
இறைவன் ஆட்சி மண்ணில் மலர – Iraivan Aatchi Mannil Malara Idhayam Magilnthu Tamil Christian Catholic songs lyrics in English.
இறைவன் ஆட்சி மண்ணில் மலர
இதயம் மகிழ்ந்து பகிர்ந்து வாழ
ஆயனாய் அன்பனாய் நம்மை அழைக்கின்றார்
வாருங்கள் கூடுங்கள்
அன்பில் நனைய அருளில் வளர சேருங்கள்
1.ஏழை மாந்தர் ஏற்றம் காண இறைவன் அழைக்கின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
எழுச்சி வாழ்வை பிறரில் விதைக்க அவரே விழைகின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
விழுகின்ற மனிதமும் அழுகின்ற இதயமும்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
வாருங்கள் கூடுங்கள்
அன்பில் நனைய அருளில் வளர சேருங்கள்.
2.வார்த்தையான தேவன் இன்று வாழ்வில் இணைகின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
வளமை நிறைந்த குருதிதனை பருக தருகின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
நலிந்திடும் மனிதமும் நொறுங்கிடும் இதயமும்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
வாருங்கள் கூடுங்கள்
அன்பில் நனைய அருளில் வளர சேருங்கள்
இறைவன் ஆட்சி மண்ணில் மலர song lyrics, Iraivan Aatchi Mannil Malara song lyrics. Tamil songs
Iraivan Aatchi Mannil Malara song lyrics in English
Iraivan Aatchi Mannil Malara
Idhayam Mahizhnthu Pahirnthu Vaazha
Ayanaai Anbanaai Nammai Azhaikindraar
Vaarungal Koodungal
Anbil Nanaiya Arulil Valara Serungal – Iraivanin Aatchi
1.Yezhai Maanthar Yetram Kaana Iraivan Azhaikindraar
Alayam Vaarungal Anbu Dhevan Paarungal
Ezhuchi Vaazhvai Piraril Vidhaikka
Alayam Vaarungal Anbu Dhevan Paarungal
Vizhuhindra Manidhamum Azhuhindra Idhayamum
Alayam Vaarungal Anbu Dhevan Paarungal
Vaarungal Koodungal
Anbil Nanaiya Arulil Valara Serungal
2.Vaarthaiyaana Dhevan Indru Vaazhvil Inaihindraar
Alayam Vaarungal Anbu Dhevan Paarungal
Valamai Niraintha Kuruthithanai Paruha Tharuhindraar
Alayam Vaarungal Anbu Dhevan Paarungal
Nalinthidum Manithamum Noringidum Idhayamum
Alayam Vaarungal Anbu Dhevan Paarungal
Vaarungal Koodungal
Anbil Nanaiya Arulil Valara Serungal
- இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum
- எருசலேம் என் ஆலயம் – Erusalem En Alayam Lyrics
- இறைவனின் ஆட்சி வரும் – Iraivanin Aatchi Varum
- Karthar Rajareekam Seikirar Christian Song Lyrics
- Karthar nallavar Rusithu Paarungal – கர்த்தர் நல்லவர் ருசித்து
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
