Jebathin Aavalai lyrics – ஜெபத்தின் ஆவலை
என் நெஞ்சில் அருளும்;
தெய்வாவீ, லோக நேசத்தை
என்னை விட்டகற்றும்.2. பூலோக சிந்தையை
வெறுத்துத் தள்ளுவேன்;
மேலான நித்திய இன்பத்தை
நான் தேட ஏவுமேன்.
3. எனக்குத் துணையாய்
என் பக்கத்தில் இரும்;
நான் நிலைநிற்கும்படியாய்
கிருபை அளியும்.
4. தெய்வன்பின் பாசத்தால்
கட்டுண்டு, என்றைக்கும்
உம்மை என் முழு மனதால்
பின்பற்றச்செய்திடும்.
Jebaththin Aavalai song Lyrics in English
1. Jebaththin Aavalai
En Nenjil Arulum;
Deivaavi Loga Neasaththai
Ennai Vittakattrum
2. Poologa Sinthaiyai
Veruththuth Thalluvaen;
Maelaana Niththiya Inbaththai
Naan Thaeda Yeavumaen.
3. Enakku Thunaiyaai
En Pakkaththil Irum;
Naan Nilainirkum padiyaai
Kirubai Aliyum.
4. Deivanbin Paasaththaal
Kattuntu, Entraikkum
Ummai En Muzhu Manathaal
Pinpattra Seithidum
- ஸ்தோத்திரம் இயேசு நாதா – Sthothiram yesu Natha Lyrics
- வையகந்தனை நடுத் தீர்க்கவே – Vaiyakanthanai Naduth Theerkkavae song lyrics
- வேளை இது சபையே – Vealai Ithu Sabayae song lyrics
- வேளை இது சபையே – Vealai Ithu sabayae song lyrics
- வேறு ஜென்மம் வேணும் – Vearu Jenmam Veanum Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."