ஜெனித்தார் ஜெனித்தார் – Jenithaar Jenithaar
ஜெனித்தார்! ஜெனித்தார் – Jenithaar Jenithaar Old Tamil Christmas song lyrics.
ஜெனித்தார்! ஜெனித்தார் !
இயேசு ராஜன் மானிடனாய் ஜெனித்தார் (2)
விண்ணை விட்டு தேவ பாலன் அன்னை மரியிடம்
மண்ணுலகில் புல்லணையின் மீதே பிறந்தார்
ஏழ்மையின் கோலமாய் மனுவேலன்
பெத்லகேமின் பாலனாக அவதரித்தாரே
ஆ! ஜெனித்தாரே என்ன விந்தையாய் !
நல்லதோர் செய்தியாம் பாரில் யாவர்க்கும்
வல்லதோர் மீட்பரே தோன்றினாரே
எல்லையில்லா சந்தோஷ செய்தியை
வானில் தூதர் கூடி ஒன்றாய் ஆர்பரித்தாரே
ஆ! எந்தனுக்கு என்ன ஆனந்தம் !
பாவத்தை போக்கிடவே பலியாக வந்த
எல்லாம் நிறைந்தவர் ஏதுமற்றவரானாரே
ஆதரவற்றோராய் பிறந்தார்
எந்தனையே மீட்டிடவே இப்புவி வந்தார்
ஆ! என்ன அன்பு எந்தன் மீதிலே !
ஜெனித்தார்! ஜெனித்தார் song lyrics, Jenithaar Jenithaar song lyrics, Tamil christmas
Jenithaar Jenithaar song lyrics in English
Jenithar! Jenithar!
Yesu rajan maanidanai jenithar (2)
Vinnai vittu deva paalan annai mariyidam
Mannulagil pullanaiyin meedhae pirandhar
Yelmaiyin kolamai manuvelan
Bethlakamin paalanaga avadharitharae
Ah! Jenithaare enna vindhaiyaai!
Nalladhor seidhiyaam paaril yaavarkum
Valladhor meetparae thondrinarae
Ellaiyilla sandhosha seidhiyai
Vaanil thoodhar koodi ondraai aarparitharae
Ah! Endhanukku enna aanandham!
Paavathai pokkidavae baliyaga vandha
Ellam nirandhavar edumattravaranarae
Aadharavattrorai pirandhar
Enndhanaiyae meetidavae ippuvi vandhar
Ah! Enna anbu endhan meedhilae!
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘ஜெனித்தார்! ஜெனித்தார் – Jenithaar Jenithaar.’
- The song celebrates the birth of Jesus, highlighting themes of joy, redemption, and divine love.
- It describes Jesus’s humble birth and his role as a savior for mankind.
- துதித்து பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள் – Thuthithu Paadungal Maglinthu Pottrungal
- Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார்
- மன்னவன் இயேசு மானிடனாய் – Mannavan Yesu Maanidanaai
- உன்னத தேவனுக்கே மகிமை – Unnadha devanukke magimai
- ஜெனித்தார் ஜெனித்தார் – Jenithar Jenithar Christmas Song Lyrics
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
உனைச் ருசிக்க - Unai rusikka
Tags: tamil christmas songs
