இயேசு பிறந்தாரே – Yesu Pirantharae

Faith Score0
Faith Score0

இயேசு பிறந்தாரே – Yesu Pirantharae Tamil Christmas song lyrics, written Penned, Tune & Sung By Jary Immanuel.

இயேசு பிறந்தாரே மாட்டுத் தொழுவத்திலே,
இயேசு உதித்தாரே எந்தன் உள்ளத்திலே… (2)
கண்ணி மறி வயிற்றில்
இயேசு ராஜன் பிறந்தாரே,
நம் வாழ்வை மாற்றியமைக்க
தேவ பாலன் பிறந்தாரே… (2)

1) பாரில் எங்கும் சந்தோஷத்தை தந்திடவே,
தூதர் கூட்டம் வானில் அன்று முழங்கிடவே, (1)
சமாதான தேவன் மண்ணில் வந்தீரே,
சந்தோஷத்தை நீர் அள்ளித் தந்தீரே… (2)

2) பாவி என்னை மீட்டிடவே உலகில் வந்தீரே,
வார்த்தையிலே மாம்சமாக வந்து உதித்தீரே,
இரட்சிப்பின்சால்வை எனக்களித்தீரே,
பிள்ளையாய் மாற்றி அரவணைத்தீரே… (2)

கண்ணி மறி வயிற்றில்
இயேசு ராஜன் பிறந்தாரே,
நம் வாழ்வை மாற்றியமைக்க
தேவ பாலன் பிறந்தாரே,

கண்ணி மறி வயிற்றில்
இயேசு ராஜன் பிறந்தாரே,
நம் வாழ்வை மாற்றியமைக்க
தேவ பாலன் பிறந்தாரே,

இயேசு பிறந்தார மாட்டுத் தொழுவத்திலே,
இயேசு உதித்தாரே எந்தன் உள்ளத்திலே… (2)

கண்ணி மறி வயிற்றில்
இயேசு ராஜன் பிறந்தாரே,
நம் வாழ்வை மாற்றியமைக்க
தேவ பாலன் பிறந்தாரே,
இயேசு ராஜன் பிறந்தாரே,
நம் மீட்பர் பிறந்தார்

Yesu Pirantharae Song Lyrics in English

இயேசு பிறந்தாரே Lyrics, Yesu Pirantharae Lyrics, Tamil Christmas
Blessed be His name JESUS The King is Born! Let’s Celebrate

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics to the Tamil Christmas song ‘இயேசு பிறந்தாரே – Yesu Pirantharae’.
  • The song celebrates the birth of Jesus and emphasizes joy and redemption.
  • Multiple verses highlight the significance of Jesus’s birth and the hope He brings to humanity.
  • Links to other related Tamil Christmas songs are included for further reading.
  • The article encourages readers to celebrate Jesus as the King, who has been born.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo