கல்வாரியே கல்வாரியே கருணையின் – Kalvariyae Kalvariyae Karunaiyin
கல்வாரியே கல்வாரியே கருணையின் – Kalvariyae Kalvariyae Karunaiyin
கல்வாரியே கல்வாரியே
கருணையின் உறைவிடம் கல்வாரியே
- பாவங்கள் போக்கி விட்டீர்
பாதாளம் வென்று விட்டீர்
பாவ பாரம் நீக்கி விட்டீர்
பாசமாய் மீட்டுக்கொண்டீர் - சாபங்கள் தொலைத்து விட்டீர்
சாத்தானை ஜெயித்து விட்டீர்
மரண பயம் நீக்கி விட்டீர்
மகிமையை அணிந்து கொண்டீர் - பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
பெலவீனம் சுமந்து விட்டீர்
தழும்புகளால் குணமாக்கினீர்
தடைகளை அகற்றி விட்டீர்
Kalvariyae Kalvariyae Karunaiyin song lyrics in english
Kalvariyae Kalvariyae Karunaiyin
Uraividam kalvariyae
1.Paavangal pokki vitteer
Paathalam ventru vitteer
Paava paaram neekki vitteer
Paasamaai Meetku kondeer
2.Saabangal Tholaithu vitteer
Saththanai jeyithu vitteer
Marana bayam neekki vitteer
magimaiyai Aninthu kondeer
3.Paadugal Yeattru kondeer
Belaveenam sumanthu vitteer
Thazhumbukalaal Gunamakkineer
Thadaikalai Aagattri vitteer
R-Waltz T-140 Fm 3/4
- Kalvariyae Kalvariyae Oppattra – கல்வாரியே கல்வாரியே ஒப்பற்ற
- Kalvaari Naatha Christian Song Lyrics
- கல்வாரியே கல்வாரியே – Kalvariye Kalvariye
- Thaai Pola theattrum Devan neerae song lyrics – தாய் போல தேற்றும் தேவன் நீரே
- கல்வாரியே என் தியான – Kalvaariyae En Thiyana
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs