Ummai Pugalnthu Paduvathu Tamil Christian song lyrics – உம்மை புகழ்ந்து பாடுவது
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
உம்மை உயர்த்தி பாடுவது நல்லது – 2
உத்தமரே என் உயர்ந்தவரே
சத்தியரே சர்வ வல்லவரே – 2
ஆகாமிய கூடாரங்களில் ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஆலய வாசலிலே காத்திருக்கும் நாள் நல்லது (உத்தமரே) – 2
துன்பங்களோ துயரங்களோ நித்தம் என்னை வதைத்தாலும்
என் ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபையே நல்லது (உத்தமரே) – 2
சோர்ந்து போன நேரங்களில் தேற்றிடுதே உம் வார்தைகள் – நான்
செல்வத்தைப் பார்க்கிலும் உம் வேதமே நல்லது உலக செல்வத்தைப் பார்க்கிலும் உம் வேதமே நல்லது (உத்தமரே) – 2
Ummai Pugalnthu Paduvathu lyrics, உம்மை புகழ்ந்து பாடுவது lyrics, Tamil songs
Ummai Pugalnthu Paduvathu Song lyrics In English
Ummai Pugalnthu Paduvathu Nallathu
Ummai Uyarthi Paaduvathu Nallathu -2
Uththamarae En Uyarnthavarae
Saththiyarae Sarva Vallavarae -2
Aagamiya Koodarankalil Aayriam Naalai Paarkkilum
Um Aalaya Vaasalilae Kaathirukkum Naal nallathu ( Uththamarae)-2
Thunbankalo Thuyarankalo Niththam Ennai Vathaithalum
En Jeevanai Paarkkilum Um Kirubaiyai Nallathu ( Uththamarae)-2
Sornthu Pona Nerangalil Theattriduthae Um Vaarthaikal Naan
Selvaththai paarkkilum Um Vedhamae Nallathu Ulaga ( Uththamarae)-2
Ummai Pugalnthu paadanum Lyrics for the purpose of Tamil Christian song from ummodu Naan Album Lyrics, tune & sung by : Pr.S.M.Dhavidhukamal தாவீது கமல்.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Ummai Pugalnthu Paduvathu – உம்மை புகழ்ந்து பாடுவது’.
- It includes lyrics in both Tamil and English for easier understanding.
- The song praises God, emphasizing the value of faith and divine grace over worldly wealth.
- Links to other related Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes

