கண்ணாடிய எடுத்து – Kannadiya Eduthu
கண்ணாடிய எடுத்து
துடைத்துப் பார்த்தால்
முகத்தைப் பார்க்கலாமே
அழகைக் கூட்டலாமே.. அது
இருப்பதைக் காட்டும் – ஆமா ஆமா…
உள்ளதைச் சொல்லும் – ஆமா.. ஆமா..
இருப்பதைக் காட்டும்
உள்ளதைச் சொல்லும்
மகிழ்ச்சியும் கிடைத்திடுமே
பைபிளை எடுத்து படித்துப் பார்த்தால்
இயேசுவை காணலாமே
அவர் குரல் கேட்கலாமே – 2 –
அதுஉண்மையைச் சொல்லும் ஆமா.. ஆமா…
உள்ளத்தை மாற்றும் ஆமா… ஆமா…
உண்மையைச் சொல்லும்
உள்ளத்தை மாற்றும் வெற்றி கிடைத்திடுமே …
லல லல லலலல …
Kannadiya Eduthu vbs songs lyrics
- 내구주 예수님 – Shout to The Lord
- കാണാതെ പോയ ആട് | VBS Moral Stories for Children | Malayalam Bible School for Kids | Bible Pebbles
- బ్లెస్సి అక్క చెప్పిన సండే స్కూల్ కథ || Blessie Wesly || Excellent Sunday School Story || Must Watch
- బాలుడైన సమూయేలు || Telugu Bible Stories || Sunday School Children's Stories
- ஹீரோ நான் தானே சூப்பர் – Hero Naan thanae super
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."