Kanni Eentra selvama immannil song lyrics – கன்னி ஈன்ற செல்வமே
Kanni Eentra selvama immannil song lyrics – கன்னி ஈன்ற செல்வமே
கன்னி ஈன்ற செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமே
கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே
எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன்
ஆரிரோ ஆராரோ – 2
- எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய்
ஞாலம் காக்கும் நாதன் நீ சீலக் கரத்தில் அடங்கினாய்
தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன்? - வல்ல தேவ வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய்
ஆற்றல் அனைத்தின் ஊற்றும் நீ அன்னை துணையை நாடினாய்
இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேந்ததேன்?
- Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."