Karthar Periyavar Avar Namathu – கர்த்தர் பெரியவர் அவர் நமது

Karthar Periyavar Avar Namathu song lyrics – கர்த்தர் பெரியவர் அவர் நமது

கர்த்தர் பெரியவர் அவர் நமது
தேவனுடைய நகரத்திலே
தமது பரிசுத்த பர்வதத்திலே
மிகத் துதிக்கப்படத் தக்கவர்

1.வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்
வடிப்பமான ஸ்தானமே
சர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறது
அது மகா ராஜாவின் நகரம்

2.அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய்
அடைக்கலமாக அறியப்பட்டார்
இதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்து
அதை கண்டு விரைந்தோடினர்

3.தேவனே உமது ஆலயம் நடுவே
உம் கிருபையை சிந்திக்கிறோம்
பூமியின் கடையாந்தர பரியந்தமும்
உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே

4.இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
நித்திய மகிமையில் சேர்த்திடுவார்

கர்த்தர் பெரியவர் அவர் நமது – Karthar Periyavar Avar Namathu

பல்லவி

கர்த்தர் பெரியவர் அவர் நமது
தேவனுடைய நகரத்திலும்
தமது பரிசுத்த பர்வதத்திலும்
மிகத் துதிக்கப்படத் தக்கவர்.

சரணங்கள்

1.வட திசையிலுள்ள சீயோன் பர்வதம்
வடிப்பமான ஸ்தானமும்
சர்வ பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது
அது மஹா இராஜாவின் நகரம்

2.தேவனே உம் ஆலயத்தின் நடுவில்
உம்முடைய கிருபையைச்
சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம்,
உம் நாமம் விளங்குகிறது

Karthar Periyavar Avar Namathu song lyrics in english

Karthar Periyavar Avar Namathu
Devanudaiya Nagaraththilum
Thamathu Parisuththa Parvathathilum
Miga Thuthikkapadathakkavar

1.Vada Thisaiyilulla Seeyon Parvatham
Vadippamaana Sthanamum
Sarva Boomiyin Magilchiyaai Irukkirathu
Athu Maha Rajaavin Nagaram

2.Devanae Um Aalayaththin Naduvil
Ummudaiya Kirubaiyai Sinthithu Kondu Irukkirom
Um Naamam Vilangukirathu.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo